திருக்குறள் - 4

Attempt திருக்குறள் - 4: 13 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. திருக்குறளில் இருமுறை இடம்பெறும் ஒரே அதிகாரப் பெயர் எது?

    • A. அறிவுடைமை
    • B. நாணுடைமை
    • C. அன்புடைமை
    • D. குறிப்பறிதல்
  2. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் யார்?

    • A. தஞ்சை ஞானப்பிரகாசர்
    • B. ஆறுமுக நாவலர்
    • C. உ.வே. சாமிநாதையர்
    • D. வீரமாமுனிவர்
  3. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவராகக் கருதப்படுபவர் யார்?

    • A. பரிதியார்
    • B. காளிங்கர்
    • C. பரிமேலழகர்
    • D. மணக்குடவர்
  4. திருக்குறளில் 'கோடி' என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது?

    • A. 5
    • B. 6
    • C. 7
    • D. 8
  5. திருக்குறளில் 'ஏழு' என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது?

    • A. 5
    • B. 6
    • C. 7
    • D. 8
  6. திருக்குறள் இதுவரை எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது?

    • A. 80
    • B. 107
    • C. 150
    • D. 50
  7. திருக்குறளை ‘உலகுக்குப் பொது’ என்று போற்றியவர் யார்?

    • A. கி.ஆ.பெ.விசுவநாதம்
    • B. பாரதியார்
    • C. பாரதிதாசன்
    • D. திரு.வி.கலியாணசுந்தரனார்
  8. திருக்குறள் முதன்முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு எது?

    • A. 1810
    • B. 1812
    • C. 1820
    • D. 1845
  9. ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாடியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. கவிமணி
    • C. பாரதிதாசன்
    • D. கண்ணதாசன்
  10. ‘உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்’ என்று கூறியவர் யார்?

    • A. ஜி.யு. போப்
    • B. கால்டுவெல்
    • C. பாரதியார்
    • D. காந்தியடிகள்
  11. ‘சோவியத்து அறிஞர் தால்ஸ்தாய் வழிகாட்டுதலால், திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்’ என்று கூறியவர் யார்?

    • A. அம்பேத்கர்
    • B. காந்தியடிகள்
    • C. நேரு
    • D. இராஜாஜி
  12. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?

    • A. எல்லிஸ்
    • B. கால்டுவெல்
    • C. ஜி.யு. போப்
    • D. வீரமாமுனிவர்
  13. திருக்குறளில் ‘உடைமை’ என்னும் பெயரில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

    • A. 7
    • B. 8
    • C. 9
    • D. 10