திருக்குறள் - 3
Attempt திருக்குறள் - 3: 18 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
"திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு – உலகுக்குப் பொது" என்று கூறியவர் யார்?
- A. தேவநேயப் பாவாணர்
- B. திரு.வி. கலியாணசுந்தரனார்
- C. மறைமலையடிகள்
- D. பரிதிமாற் கலைஞர்
அறனறிந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. அறன் + அறிந்து
- B. அறத்தை + அறிந்து
- C. அறம் + அறிந்து
- D. அற + அறிந்து
'கேண்மை' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. முதிர்ந்த
- B. நட்பு
- C. ஆராய்ந்து
- D. மூத்த
முதலிலார்க்கு ________ இல்லை. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. ஊதியம்
- B. நட்பு
- C. பகை
- D. பொருள்
'தேர்ந்து' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. ஆராய்ந்து
- B. நட்பு
- C. முதிர்ந்த
- D. மூத்த
'மூத்த' என்ற சொல்லின் பொருள் யாது?
- A. நட்பு
- B. ஆராய்ந்து
- C. முதிர்ந்த
- D. கேண்மை
'நோய்' என்பதன் பொருள் என்ன?
- A. மகிழ்ச்சி
- B. துன்பம்
- C. பெருமை
- D. வராமல்
'உறாஅமை' என்பதன் சரியான பொருள் எது?
- A. துன்பம் வராமல்
- B. பெருமையுடையார்
- C. துன்பம்
- D. மகிழ்ச்சி அடைதல்
'பெற்றியார்' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. துன்பம்
- B. வராமல்
- C. பெருமையுடையார்
- D. நோய்
'வன்மை' என்பதன் பொருள் யாது?
- A. சிறப்பு
- B. வலிமை
- C. ஏற்று நடத்தல்
- D. ஒழுகுதல்
'ஒழுகுதல்' என்ற சொல்லின் சரியான பொருள் எது?
- A. வலிமை
- B. சிறப்பு
- C. ஏற்று நடத்தல்
- D. வன்மை
விடுபட்ட சீர்களை நிரப்புக. அறனறிந்து ________ அறிவுடையார் ________ திறனறிந்து ________ கொள்ளல்.
- A. மூத்த, ஆற்றின், செயல்
- B. மூத்த, கேண்மை, தேர்ந்து
- C. ஆற்றின், மூத்த, தேற்றின்
- D. தேற்றின், மூத்த, ஆற்றின்
'தலை' என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருள் எது?
- A. சிறப்பு
- B. வலிமை
- C. ஒழுகுதல்
- D. வன்மை
"திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" என்று கூறியவர் யார்?
- A. மறைமலையடிகள்
- B. தேவநேயப் பாவாணர்
- C. கி.ஆ.பெ. விசுவநாதம்
- D. திரு.வி. கலியாணசுந்தரனார்
திறனறிந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. திறன் + அறிந்து
- B. திற + அறிந்து
- C. திறனை + அறிந்து
- D. திறம் + அறிந்து
'குழவி' என்பதன் பொருள் என்ன?
- A. வளர்ப்புத்தாய்
- B. குழந்தை
- C. ஆசிரியர்
- D. தாய்
'செவிலி' என்பதன் பொருள் என்ன?
- A. வளர்ப்புத்தாய்
- B. குழந்தை
- C. தந்தை
- D. தோழி
அரியவற்றுள் எல்லாம் அரிது ________ பேணித் தமராக் கொளல் - இக்குறளில் விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. சிறியவர்
- B. பெரியார்
- C. உறவினர்
- D. நண்பர்