திருக்குறள் - 1

Attempt திருக்குறள் - 1: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் என்ன?

    • A. 100 அடி
    • B. 133 அடி
    • C. 120 அடி
    • D. 150 அடி
  2. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எந்த ஊரில் அமைக்கப்பட்டுள்ளது?

    • A. சென்னை
    • B. மதுரை
    • C. வேலூர்
    • D. கன்னியாகுமரி
  3. அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 9
  4. பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை என்ன?

    • A. 38
    • B. 70
    • C. 25
    • D. 133
  5. இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள் எவை?

    • A. அரசியல், அமைச்சியல்
    • B. களவியல், கற்பியல்
    • C. பாயிரவியல், இல்லறவியல்
    • D. துறவறவியல், ஊழியல்
  6. திருக்குறளில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 09
    • B. 38
    • C. 70
    • D. 133
  7. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடியவர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. பாரதியார்
    • C. திருவள்ளுவர்
    • D. கம்பர்
  8. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. திருவள்ளுவர்
    • D. ஔவையார்
  9. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?

    • A. 1810
    • B. 1812
    • C. 1815
    • D. 1820
  10. திருக்குறள் எந்த வகை நூல்களில் ஒன்று?

    • A. பதினெண்மேற்கணக்கு
    • B. பதினெண்கீழ்க்கணக்கு
    • C. ஐம்பெருங்காப்பியம்
    • D. ஐஞ்சிறுங்காப்பியம்
  11. 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற பழமொழியில் 'இரண்டு' என்பது எதனைக் குறிக்கிறது?

    • A. நாலடியார்
    • B. பழமொழி
    • C. திருக்குறள்
    • D. வெண்பா
  12. திருக்குறள் எத்தகைய வெண்பாக்களால் ஆகிய நூல்?

    • A. நான்கடி வெண்பா
    • B. மூன்றடி வெண்பா
    • C. ஐந்தடி வெண்பா
    • D. இரண்டடி வெண்பா
  13. கடலை விடப் பெரியதாகக் கருதப்படுவது எது?

    • A. உற்ற காலத்தில் செய்த உதவி
    • B. பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
    • C. தினையளவு செய்த உதவி
    • D. எதிர்பார்த்துச் செய்த உதவி
  14. வையகமும் வானகமும் ஆற்றலரிது என்று எதைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது?

    • A. செய்யாமல் செய்த உதவி
    • B. பயன் தூக்கார் செய்த உதவி
    • C. திணைத்துணை நன்றி
    • D. காலத்தினால் செய்த நன்றி
  15. பொருத்துக. அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1) சேர்ந்தாரைக் கொல்லி ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2) ஞாலத்தின் மாணப் பெரிது இ) சினம் - 3) தெய்வத்துள் வைக்கப்படும் ஈ) காலத்திலாற் செய்த நன்றி - 4) நன்மை கடலின் பெரிது

    • A. 4, 3, 2, 1
    • B. 3, 4, 1, 2
    • C. 1, 2, 3, 4
    • D. 2, 3, 4, 1