இலக்கணம் - 98

Attempt இலக்கணம் - 98: 24 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்துக: 1.Welcome - அ.ஒப்பனை 2.Sculptures ஆ.சிற்றுண்டி 3.Chips - இ.நல்வரவு 4.Readymade Dress - ஈ.சிற்பங்கள் 5.Makeup - உ.ஆயத்த ஆடை 6.Tiffin - ஊ.சில்லுகள்

    • A. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ, 5–உ, 6–ஊ
    • B. 1–ஈ, 2–இ, 3–ஆ, 4–ஊ, 5–அ, 6–உ
    • C. 1–ஆ, 2–உ, 3–அ, 4–இ, 5–ஊ, 6–ஈ
    • D. 1–இ, 2–ஈ, 3–ஊ, 4–உ, 5–அ, 6–ஆ
  2. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. பயனிலா
    • B. பயன்னில்லா
    • C. பயன்இலா
    • D. பயன்இல்லா
  3. சிரம் என்பதன் சரியான பொருள் எது?

    • A. தலை
    • B. தளை
    • C. தழை
    • D. தாளை
  4. இலைக்கு வேறு பெயர் என்ன?

    • A. தலை
    • B. தளை
    • C. தழை
    • D. பரவை
  5. கடலுக்கு வேறு பெயர் என்ன?

    • A. பறவை
    • B. பரந்தது
    • C. பரவை
    • D. திறந்தான்
  6. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும். 1. வாணம் 2. வானம்

    • A. வெடி, ஆகாயம்
    • B. மேகம், வெடி
    • C. வானம், விண்மீன்
    • D. ஆகாயம், வெடி
  7. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும். 1. விலை 2. விளை 3. விழை

    • A. உண்டாக்குதல், விரும்பு, பொருளின் மதிப்பு
    • B. விரும்பு, பொருளின் மதிப்பு, உண்டாக்குதல்
    • C. பொருளின் மதிப்பு, விரும்பு, உண்டாக்குதல்
    • D. பொருளின் மதிப்பு, உண்டாக்குதல், விரும்பு
  8. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும். 1. இலை 2. இளை 3. இழை

    • A. மெலிந்து போதல், நூல் இழை, செடியின் இலை
    • B. நூல் இழை, செடியின் இலை, மெலிந்து போதல்
    • C. செடியின் இலை, நூல் இழை, மெலிந்து போதல்
    • D. செடியின் இலை, மெலிந்து போதல், நூல் இழை
  9. ட என்னும் எழுத்துக்கு முன் எந்த எழுத்து வரும்?

    • A. ன்
    • B. ண்
    • C. ந்
    • D. ற்
  10. ற என்னும் எழுத்துக்கு முன் எந்த எழுத்து வரும்?

    • A. ண்
    • B. ந்
    • C. ன்
    • D. ல்
  11. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும். 1. கூரை 2. கூறை

    • A. புடவை, வீட்டின் கூரை
    • B. சுவர், புவை
    • C. புடவை, வீட்டின் சுவர்
    • D. வீட்டின் கூரை, புடவை
  12. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும். 1. ஏரி 2. ஏறி

    • A. மேலே ஏறி, நீர்நிலை
    • B. நீர்நிலை, மலை
    • C. மேலே ஏறி, குளம்
    • D. நீர்நிலை, மேலே ஏறி
  13. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் எது?

    • A. மறைந்த
    • B. நிறைந்த
    • C. குறைந்த
    • D. தோன்றிய
  14. வாழை+இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. வாழையிலை
    • B. வாழைஇலை
    • C. வாழைலை
    • D. வாழிலை
  15. கை+அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. கைமர்த்தி
    • B. கைஅமர்த்தி
    • C. கையமர்த்தி
    • D. கையையமர்த்தி
  16. முத்தேன் என்பவை எவை?

    • A. கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
    • B. கொம்புத்தேன், பூந்தேன், மலைத்தேன்
    • C. மலைத்தேன், கொசுத்தேன், பூந்தேன்
    • D. கொம்புத்தேன், கொசுத்தேன், பூந்தேன்
  17. பொருத்துக 1.நந்தவனம் - அ.உலகம் 2.பண் - ஆ.பதித்து 3.பார் - இ.பூஞ்சோலை 4.இழைத்து - ஈ.இசை

    • A. 1–அ, 2–ஆ, 3–இ, 4–ஈ
    • B. 1–ஆ, 2–இ, 3–ஈ, 4–அ
    • C. 1–ஈ, 2–அ, 3–ஆ, 4–இ
    • D. 1–இ, 2–ஈ, 3–அ, 4–ஆ
  18. இவை+எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் எது?

    • A. இவைஎட்டும்
    • B. இவையெட்டும்
    • C. இவ்வெட்டும்
    • D. இவ்எட்டும்
  19. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

    • A. மஞ்சள்
    • B. வந்தான்
    • C. கண்ணில்
    • D. தம்பி
  20. தவறான சொல்லை வட்டமிடுக.

    • A. கண்டான்
    • B. வென்றான்
    • C. நண்டு
    • D. வண்டு
  21. ஐ என்னும் உயிர் எழுத்துக்கு இன எழுத்தாக அமைவது எது?

    • A. அ
    • B. இ
    • C. உ
    • D. எ
  22. ஔ என்னும் எழுத்துக்கு இன எழுத்தாக அமைவது எது?

    • A. அ
    • B. இ
    • C. உ
    • D. எ
  23. ஆற்றுணா வேண்டுவது இல் - இந்த வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன?

    • A. திருக்குறள்
    • B. பழமொழி நானூறு
    • C. நாலடியார்
    • D. புறநானூறு
  24. குறுந்தகடு என்பதன் ஆங்கிலச் சொல் எது?

    • A. Compact Disk (CD)
    • B. Computer Disk (CD)
    • C. Compact Data (CD)
    • D. Common Disk (CD)