இலக்கணம் - 96
Attempt இலக்கணம் - 96: 28 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் யாது?
- A. மகிழ்ச்சி
- B. துன்பம்
- C. கோபம்
- D. அன்பு
பொருத்துக 1.நாட்டுப்பற்று - அ.Art Gallery 2.இலக்கியம் - ஆ.Knowledge of Reality 3.கலைக்கூடம் - இ.Patriotism 4.மெய்யுணர்வு - ஈ.Literature
- A. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
- B. 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
- C. 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
- D. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் எது?
- A. போக்குதல்
- B. தள்ளுதல்
- C. அழித்தல்
- D. சேர்த்தல்
கீழ்க்காணும் தொடரின் சரியான வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
- B. இஃது இல்லாத இடத்தில் ஏதுவும் நடக்காது.
- C. அது இல்லாத இடத்தில் ஏதுவும் நடக்காது.
- D. அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
- A. கண் + அறி
- B. கண்டு + அறி
- C. கண்ட + அறி
- D. கண் + டறி
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் எந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
- A. அது
- B. அஃது
- C. இவை
- D. எழுத்து
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. ஏன்என்று
- B. ஏனென்று
- C. ஏன்னென்று
- D. ஏனன்று
கூற்று 1: உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஓர்' என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். கூற்று 2: உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஒரு' என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
- A. கூற்று 1 மட்டும் சரி
- B. கூற்று 2 மட்டும் சரி
- C. இரண்டு கூற்றுகளும் சரி
- D. இரண்டு கூற்றுகளும் தவறு
'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
- A. ஓய்வு + அற
- B. ஓய் + அற
- C. ஓய் + வற
- D. ஓய்வு + வற
பொருத்துக 1.இயன்றவரை - அ.மருந்து 2.ஒருமித்து - ஆ முடிந்தவரை 3.ஒளடதம் - இ.ஒன்றுபட்டு
- A. 1-ஆ, 2-இ, 3-அ
- B. 1-ஆ, 2-அ, 3-இ
- C. 1-இ, 2-அ, 3-ஆ
- D. 1-அ, 2-ஆ, 3-இ
எதிர்ச்சொற்களைப் பொருத்துக 1.அணுகு - அ.தெளிவு 2.ஐயம் - ஆ.சோர்வு 3.ஊக்கம் - இ.பொய்மை 4.உண்மை - ஈ.விலகு
- A. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
- B. 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
- C. 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
- D. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. நீலம்வான்
- B. நீளம்வான்
- C. நீலவான்
- D. நீலவ்வான்
மனிதன் எப்போதும் உண்மையையே ____________.
- A. உரைக்கின்றான்
- B. உழைக்கின்றான்
- C. உறைகின்றான்
- D. உரைகின்றான்
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. இல்லாதுஇயங்கும்
- B. இல்லாஇயங்கும்
- C. இல்லாதியங்கும்
- D. இல்லதியங்கும்
நுண்ணுணர்வுக் கருவிகள் என்பதன் ஆங்கிலச் சொல் எது?
- A. Robots
- B. Sensors
- C. Computers
- D. Devices
'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
- A. அவ்வு + ருவம்
- B. அ + உருவம்
- C. அவ் + வுருவம்
- D. அ + வுருவம்
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. செயலிழக்க
- B. செயல்இழக்க
- C. செயஇழக்க
- D. செயலிலக்க
எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் எது?
- A. அரிது
- B. சிறிது
- C. பெரிது
- D. வறிது
பொருத்துக 1.செயற்கை நுண்ணறிவு - அ.Satellite 2.மீத்திறன் கணினி - ஆ.Intelligence 3.செயற்கைக்கோள் - இ.Artificial Intelligence 4.நுண்ணறிவு - ஈ.Super Computer
- A. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
- B. 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
- C. 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
- D. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
கூற்று 1: மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும். கூற்று 2: உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். கூற்று 3: ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- A. கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி
- B. கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி
- C. கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி
- D. மூன்று கூற்றுகளும் சரி
இடைச்சொல் எவற்றைச் சார்ந்து வரும்?
- A. பெயர்ச்சொல்லை மட்டும்
- B. வினைச்சொல்லை மட்டும்
- C. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும்
- D. எச்சொல்லையும் சாராது
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் எந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்?
- A. அது
- B. அஃது
- C. இவை
- D. சொல்
சொற்கள் எத்தனை வகைப்படும்?
- A. இரண்டு
- B. மூன்று
- C. நான்கு
- D. ஐந்து
இடைச்சொல்லின் இயல்பு எது?
- A. தனித்து இயங்கும்
- B. தனித்து இயங்காது
- C. பெயர்ச்சொல்லாக மட்டுமே இருக்கும்
- D. வினைச்சொல்லாக மட்டுமே இருக்கும்
கீழ்க்காணும் தொடரின் சரியான வடிவத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- A. ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
- B. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
- C. ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
- D. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
ஓடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?
- A. ஓடதமாம்
- B. ஓடதம்ஆம்
- C. ஓடதாம்
- D. ஓடதஆம்
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத சொல் எது?
- A. மா
- B. ஐ
- C. உம்
- D. மற்று
'நின்றிருந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
- A. நின் + றிருந்த
- B. நின்று + இருந்த
- C. நின்றி + இருந்த
- D. நின்றி + ருந்த