இலக்கணம் - 94

Attempt இலக்கணம் - 94: 29 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருத்துக 1. அஞ்சினர் - அ. முடியாது 2. கருணை - ஆ. பரந்த உலகம் 3. வீழும் - இ. பயந்தனர் 4. ஆகாது - ஈ. இரக்கம் 5. நீள்நிலம் - உ. விழும்

    • A. 1-இ, 2-ஈ, 3-உ, 4-அ, 5-ஆ
    • B. 1-உ, 2-அ, 3-ஈ, 4-இ, 5-ஆ
    • C. 1-ஈ, 2-ஆ, 3-அ, 4-உ, 5-இ
    • D. 1-அ, 2-இ, 3-உ, 4-ஆ, 5-ஈ
  2. லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலை எழுதியவர் யார்?

    • A. தேசிக விநாயகனார்
    • B. எட்வின் அர்னால்டு
    • C. கவிமணி
    • D. புத்தர்
  3. 'Search engine' என்பதன் கலைச்சொல் எது?

    • A. தேடுபொறி
    • B. இணையம்
    • C. குரல்தேடல்
    • D. செயலி
  4. "தமிழே உயிரே வணக்கம் தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்", இப்பாடலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. காசி ஆனந்தன்
    • D. வாணிதாசன்
  5. ஊழி என்பதன் பொருள் யாது?

    • A. குறுகிய காலப்பகுதி
    • B. நீண்டதொருகாலப்பகுதி
    • C. இன்றைய காலப்பகுதி
    • D. முடிவற்ற காலப்பகுதி
  6. "வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி",இப்பாடலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. வாணிதாசன்
    • D. சுரதா
  7. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. எட்டுத்திசை
    • B. எட்டிதிசை
    • C. எட்டுதிசை
    • D. எட்டிஇசை
  8. பொருத்துக 1. ஆல், அரசு, மா, பலா - அ. கீரை 2. அகத்தி, பசலை, முருங்கை - ஆ. தாள் 3. அருகு, கோரை - இ. இலை 4. நெல், வரகு - ஈ. புல்

    • A. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
    • B. 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
    • C. 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
    • D. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
  9. பொருத்துக 1. மல்லி - அ. ஓலை 2. சப்பாத்திக் கள்ளி, தாழை - ஆ. கூந்தல் 3. கரும்பு, நாணல் - இ. தழை 4. பனை, தென்னை - ஈ. மடல் 5. கமுகு (பாக்கு) - உ. தோகை

    • A. 1-உ, 2-ஆ, 3-இ, 4-ஈ, 5-அ
    • B. 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-உ, 5-இ
    • C. 1-இ, 2-ஈ, 3-உ, 4-அ, 5-ஆ
    • D. 1-அ, 2-இ, 3-உ, 4-ஆ, 5-ஈ
  10. பூவின் ஏழு நிலைகளின் சரியான வரிசை எது?

    • A. அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
    • B. மொட்டு, அரும்பு, முகை, அலர், மலர், வீ, செம்மல்
    • C. அரும்பு, முகை, மொட்டு, மலர், அலர், செம்மல், வீ
    • D. முகை, அரும்பு, மொட்டு, மலர், வீ, அலர், செம்மல்
  11. 'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

    • A. சிறு + இளமை
    • B. சீர்மை + இளமை
    • C. சீரி + இளமை
    • D. சீற் + இளமை
  12. "கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்" - மேற்கண்ட வரிகள் எந்த இலக்கியத்தைச் சேர்ந்தவை?

    • A. புறநானூறு
    • B. நற்றிணை
    • C. குறுந்தொகை
    • D. ஐங்குறுநூறு
  13. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. ஐந்து
    • D. ஆறு
  14. 'Anti Clock wise' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?

    • A. வலஞ்சுழி
    • B. இடஞ்சுழி
    • C. குரல்தேடல்
    • D. தேடுபொறி
  15. குறுகி ஒலிக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

    • A. ஏழு
    • B. ஐந்து
    • C. ஆறு
    • D. எட்டு
  16. பாகற்காய் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. பாகு + அல் + காய்
    • B. பாக + அல் + காய்
    • C. பாகு + அல்காய்
    • D. பாகற்க + ஆய்
  17. "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்" - இப்பாடல் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளன?

    • A. திருக்குறள்
    • B. நாலடியார்
    • C. திருவள்ளுவமாலை
    • D. பழமொழி நானூறு
  18. பொருத்துக 1. வலஞ்சுழி - அ. Facebook 2. இணையம் - ஆ. WhatsApp 3. முகநூல் - இ. Clockwise 4. புலனம் - ஈ. Internet

    • A. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
    • B. 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
    • C. 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
  19. 'மா' என்னும் சொல் குறிக்கும் பொருள்களில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    • A. விலங்கு
    • B. திருமகள்
    • C. மேன்மை
    • D. மழை
  20. ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு எவ்வளவு?

    • A. ஒரு மாத்திரை
    • B. அரை மாத்திரை
    • C. இரண்டு மாத்திரை
    • D. மூன்று மாத்திரை
  21. "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழி எதனை வலியுறுத்துகிறது?

    • A. உழைப்பு
    • B. தூய்மை
    • C. ஒற்றுமை
    • D. சிக்கனம்
  22. 'Touch Screen' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. மின்னஞ்சல்
    • B. தொடுதிரை
    • C. வலஞ்சுழி
    • D. புலனம்
  23. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. இன்உயிர்
    • B. இனியஉயிர்
    • C. இன்னுயிர்
    • D. இனிமைஉயிர்
  24. ஆசிய ஜோதி என்னும் நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?

    • A. காந்தியடிகள்
    • B. நேரு
    • C. புத்தர்
    • D. தேசிக விநாயகனார்
  25. கும்பி என்ற சொல்லின் பொருள் யாது?

    • A. தலை
    • B. வயிறு
    • C. கை
    • D. கால்
  26. பொருத்துக. 1. விளைவுக்கு - அ. பால் 2. அறிவுக்கு - ஆ. வேல் 3. இளமைக்கு - இ. நீர் 4. புலவர்க்கு - ஈ. தோள்

    • A. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
    • B. 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
    • C. 1-அ, 2-ஆ, 3-இ, 4-ஈ
    • D. -ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
  27. நீண்டு ஒலிக்கும் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?

    • A. ஐந்து
    • B. ஆறு
    • C. ஏழு
    • D. எட்டு
  28. 'App' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. முகநூல்
    • B. மின்னஞ்சல்
    • C. செயலி
    • D. புலனம்
  29. பொருத்துக 1. குறில் எழுத்து - அ. 2 மாத்திரை 2. நெடில் எழுத்து - ஆ. அரை மாத்திரை 3. மெய் எழுத்து - இ. 1 மாத்திரை

    • A. 1-அ, 2-இ, 3-ஆ
    • B. 1-இ, 2-அ, 3-ஆ
    • C. 1-ஆ, 2-இ, 3-அ
    • D. 1-அ, 2-ஆ, 3-இ