இலக்கணம் - 91

Attempt இலக்கணம் - 91: 22 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. வெண்பாவின் ஓசை எது?

    • A. செப்பலோசை
    • B. அகவலோசை
    • C. துள்ளலோசை
    • D. தூங்கலோசை
  2. பொருத்துக. அ) சேவல் - 1. உறுமும் ஆ) பூனை - 2. குனுகும் இ) புறா - 3. கூவும் ஈ) புலி - 4. சீறும்

    • A. 3, 4, 2, 1
    • B. 1, 2, 4, 3
    • C. 4, 1, 3, 2
    • D. 2, 3, 1, 4
  3. பாரதியார் செய்யுளை ______ - கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைமரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

    • A. பாடினார்
    • B. இயற்றினார்
    • C. எழுதினார்
    • D. கூறினார்
  4. 'பாக்கி' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. இழப்பு
    • B. சிற்றுண்டி
    • C. நிலுவை
    • D. பயன்
  5. 'Do well what you have to do' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. ஒழுக்கம் உயர்வு தரும்.
    • B. செய்வன திருந்தச் செய்.
    • C. ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.
    • D. பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.
  6. 'எப்பாரும் எப்பதமும் எங்கணும்' என்ற தொடரில் அமைந்துள்ள மோனை வகை எது?

    • A. கூழைமோனை
    • B. மேற்கதுவாய் மோனை
    • C. கீழ்க்கதுவாய் மோனை
    • D. முற்று மோனை
  7. 'அப்பா, எப்பாரும், செப்பாத, தப்பேது' ஆகிய சொற்களில் அமைந்துள்ள தொடைநயம் எது?

    • A. மோனை
    • B. எதுகை
    • C. கூழைமோனை
    • D. முரண்
  8. ஆசிரியப்பாவின் வேறு பெயர் என்ன?

    • A. வெண்பா
    • B. அகவற்பா
    • C. கலிப்பா
    • D. வஞ்சிப்பா
  9. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் - இப்பாடலில் ஓசையின்பம் பயக்க உதவும் இயைபுச் சொற்கள் யாவை?

    • A. இப்பாடல்
    • B. வேண்டும் வேண்டும்
    • C. இயைபு நயம்
    • D. ஓசையின்பம்
  10. ‘உண்ணாவிரதம்’ என்பதற்குரிய தமிழ்ச்சொல் எது?

    • A. உண்ணா நோன்பு
    • B. பட்டினி
    • C. உணவுக் கட்டுப்பாடு
    • D. உணவுத் தவிர்ப்பு
  11. 'Manners make the man' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. ஒழுக்கம் உயர்வு தரும்.
    • B. பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.
    • C. நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
    • D. செய்வன திருந்தச் செய்.
  12. குதிரையின் ஒலி மரபு எது?

    • A. கனைக்கும்
    • B. சீறும்
    • C. கத்தும்
    • D. ஊளையிடும்
  13. பொருத்துக. அ) மயில் - 1. முரலும் ஆ) எலி - 2. அகவும் இ) வண்டு - 3. கீச்சிடும் ஈ) யானை - 4. பிளிறும்

    • A. 2, 3, 1, 4
    • B. 4, 1, 3, 2
    • C. 1, 4, 2, 3
    • D. 3, 2, 4, 1
  14. 'இலஞ்சம்' என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. வருவாய்
    • B. கையூட்டு
    • C. ஆணை
    • D. பணி
  15. 'கிராமம்' என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. சிற்றூர்
    • B. கருவூலம்
    • C. அறிவியல்
    • D. மக்கள்
  16. கஜானா என்பதன் பொருள் என்ன?

    • A. கருவூலம்
    • B. கோட்டை
    • C. அரண்மனை
    • D. சந்தை
  17. 'கூடை' என்ற சொல்லிற்குப் பொருத்தமான வினை எது?

    • A. முடைந்தார்
    • B. எய்தார்
    • C. நெய்தார்
    • D. புனைந்தான்
  18. 'ஓவியம்' என்ற சொல்லிற்குப் பொருத்தமான வினை எது?

    • A. எழுப்பினான்
    • B. புனைந்தான்
    • C. இயற்றினான்
    • D. வெட்டினான்
  19. 'பால்' என்ற சொல்லிற்குப் பொருத்தமான வினை எது?

    • A. குடித்தான்
    • B. உண்டான்
    • C. பருகினாள்
    • D. தின்றான்
  20. 'சுவர்' என்ற சொல்லிற்குப் பொருத்தமான வினை எது?

    • A. எழுப்பினான்
    • B. முடைந்தார்
    • C. நெய்தார்
    • D. எய்தார்
  21. ஆசிரியப்பாவின் ஓசை எது?

    • A. செப்பலோசை
    • B. துள்ளலோசை
    • C. அகவலோசை
    • D. தூங்கலோசை
  22. 'Every tide has its ebb' என்பதற்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
    • B. ஒழுக்கம் உயர்வு தரும்.
    • C. ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.
    • D. செய்வன திருந்தச் செய்.