இலக்கணம் - 90
Attempt இலக்கணம் - 90: 18 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பாடாண் திணை என்பதன் சரியான பிரிப்பு முறை எது?
- A. பாடு + ஆண் + திணை
- B. பா + ஆண் + திணை
- C. பாடு + ஆ + திணை
- D. பாடா + ஆண் + திணை
தடக்கரி என்பது எவ்வகைத் தொடர்?
- A. வேற்றுமைத் தொடர்
- B. உரிச்சொற்றொடர்
- C. வினைத்தொகை
- D. பண்புத்தொகை
பெருக்கெடுத்து என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. பெருக்கு + எடுத்து
- B. பெருக் + கெடுத்து
- C. பெருக்க + எடுத்து
- D. பெரு + கெடுத்து
'Self help is the best help' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
- A. உயிர் கொடுப்பான் தோழன்
- B. தன் கையே தனக்கு உதவி
- C. முயற்சி திருவினையாக்கும்
- D. வாழு, வாழவிடு
அவ்வழி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. அவ் + வழி
- B. அ + வழி
- C. அவ்வ + ழி
- D. அ + வ்வழி
'Efforts never fail' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
- A. முயற்சி திருவினையாக்கும்
- B. உன்னைப்போல் பிறரையும் நேசி
- C. வாழு, வாழவிடு
- D. தன் கையே தனக்கு உதவி
இருவிழி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. இரு + விழி
- B. இரண்டு + விழி
- C. இருமை + விழி
- D. இரண்ட + விழி
வெள்ளெயிறு என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. வெள்ளை + எயிறு
- B. வெள் + எயிறு
- C. வெண்மை + எயிறு
- D. வெள்மை + எயிறு
'A friend in need is a friend indeed' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?
- A. வாழு, வாழவிடு
- B. உன்னைப்போல் பிறரையும் நேசி
- C. உயிர் கொடுப்பான் தோழன்
- D. முயற்சி திருவினையாக்கும்
பெருங்கிரி என்பது எந்த இலக்கண வகையைச் சார்ந்தது?
- A. வினைத்தொகை
- B. பண்புத்தொகை
- C. வேற்றுமைத்தொகை
- D. உவமைத்தொகை
பூதரப்புயம் என்பது எந்த இலக்கண வகையைச் சார்ந்தது?
- A. உவமைத்தொகை
- B. பண்புத்தொகை
- C. வேற்றுமைத்தொகை
- D. உம்மைத்தொகை
கேசரி என்பதன் பொருள் என்ன?
- A. புலி
- B. சிங்கம்
- C. யானை
- D. கரடி
திண்டிறல் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. திண் + திறல்
- B. திண்மை + திறல்
- C. திண்ட + திறல்
- D. திண்மை + திரல்
சிரமும் முகமும் என்பது எவ்வகைத் தொகை?
- A. வேற்றுமைத்தொகை
- B. உம்மைத்தொகை
- C. பண்புத்தொகை
- D. வினைத்தொகை
பொருத்துக: அ) கான் - 1. கரடி ஆ) உழுவை - 2. சிங்கம் இ) மடங்கல் - 3. புலி ஈ) எண்கு - 4. காடு
- A. 4, 3, 2, 1
- B. 3, 4, 1, 2
- C. 2, 1, 4, 3
- D. 1, 2, 3, 4
காந்தியடிகள் எந்த நாடகத்தைப் பார்த்து உண்மையே பேச வேண்டும் என்று உறுதி பூண்டார்?
- A. சிரவணபிதுர்பத்தி
- B. அரிச்சந்திரன்
- C. பக்தப்பிரகலாதன்
- D. இவற்றில் எதுவுமில்லை
ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்கள் - இந்த வாக்கியத்தில் உள்ள பிழையை நீக்கிச் சரியாக எழுதினால் எது வரும்?
- A. ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தாள்
- B. ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தனர்
- C. ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தார்
- D. ஓர் இளம்பெண் நூலொன்றை விரும்பிப் படித்துக் கொண்டிருந்தனள்
புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
- A. ஐந்து
- B. ஏழு
- C. பன்னிரண்டு
- D. எட்டு