இலக்கணம் - 9
Attempt இலக்கணம் - 9: 8 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - மனிதநேயம்
- A. Manpower
- B. Humanity
- C. Mercy
- D. Pity
கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது எது?
- A. எழுத்து
- B. சொல்
- C. பொருள்
- D. அணி
"அணி" என்னும் சொல்லின் பொருள் யாது?
- A. அழகு
- B. திண்மை
- C. பெருமை
- D. தொன்மை
Translate - Transplantation
- A. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
- B. இன்சுலின்
- C. நிவாரணிகள்
- D. நோய் எதிர்ப்புத் தடுப்பு
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எத்தகைய அணி ஆகும்?
- A. தற்செயல் அணி
- B. வஞ்ச புகழ்ச்சி அணி
- C. உவமை அணி
- D. இயல்பு நவிற்சி அணி
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது எந்த அணி ஆகும்?
- A. இயல்பு நவிற்சி அணி
- B. உவமை அணி
- C. உயர்வுநவிற்சி அணி
- D. உருவக அணி
Translate - சரக்குந்து
- A. Bus
- B. Lorry
- C. Auto
- D. Van
"குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேலே காய் கமுகு..." - இவ்வடி இடம்பெற்றுள்ள அணி எது?
- A. உருவக அணி
- B. உவமை அணி
- C. இயல்பு நவிற்சி அணி
- D. உயர்வுநவிற்சி அணி