இலக்கணம் - 88
Attempt இலக்கணம் - 88: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
மரம் + வேர் = மரவேர் என்பது எந்தப் புணர்ச்சி வகையைச் சார்ந்தது?
- A. தோன்றல்
- B. கெடுதல்
- C. திரிதல்
- D. இயல்பு
"The face is the index of the mind"
- A. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
- B. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
- C. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- D. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
மேற்கு + நாடு என்பது எவ்வாறு சேரும்?
- A. மேற்கு நாடு
- B. மேநாடு
- C. மேனாடு
- D. மேற்குநாடு
கருமை + குழி என்பது எந்த விதிகளின்படி புணரும்?
- A. ஆதிநீடல், இனமிகல்
- B. தன்னொற்றிரட்டல், இடையகரம் இ ஆதல்
- C. ஈறுபோதல், இனமிகல்
- D. ஆதிநீடல், ஈறுபோதல்
"The mills of god grind slow but sure"
- A. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
- B. அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
- C. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- D. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
வாழை + பழம் = வாழைப்பழம் என்பதில் நிகழ்ந்துள்ள புணர்ச்சி எது?
- A. தோன்றல்
- B. கெடுதல்
- C. திரிதல்
- D. நீத்தல்
பொன் + குடம் = பொற்குடம் என்பதில் நிகழ்ந்துள்ள புணர்ச்சி வகை எது?
- A. தோன்றல்
- B. கெடுதல்
- C. திரிதல்
- D. விகாரம்
"Man proposes; God disposes"
- A. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
- B. அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
- C. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- D. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் இணையும் திசை எது?
- A. வடமேற்கு
- B. வடகிழக்கு
- C. தென்கிழக்கு
- D. தென்மேற்கு
வடக்கு என்னும் திசைப்பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது ஏற்படும் மாற்றம் எது?
- A. நிலைமொழி ஈறு நீங்கும்.
- B. நிலைமொழி ஈறும் மெய்யும் நீங்கும்.
- C. வருமொழி முதல் கெடும்.
- D. எந்த மாற்றமும் நிகழாது.
பாசிலை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. பசு + இலை
- B. பசுமை + இலை
- C. பாசு + இலை
- D. பாசி + இலை
நிலம் + கடந்தான் என்பதன் சரியான புணர்ச்சி வடிவம் எது?
- A. நிலங்கடந்தான்
- B. நிலம்கடந்தான்
- C. நிலக்கடந்தான்
- D. நிலகடந்தான்
சேதாம்பல் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. சேது + ஆம்பல்
- B. செம்மை + ஆம்பல்
- C. சேது + அம்பல்
- D. செம் + ஆம்பல்
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் 'ஒருமை பன்மைப் பிழை' நீக்கப்பட்ட சரியான வாக்கியம் எது?
- A. காவிரிப்பூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடந்தன.
- B. காவிரிப்பூம்பட்டினத்தில் வாணிகப் பொருள்கள் மண்டிக் கிடந்தது.
- C. தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
- D. அ மற்றும் இ ஆகிய இரண்டும் சரி.
சிற்றோடை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. சிறு + ஓடை
- B. சிறுமை + ஓடை
- C. சிற்று + ஓடை
- D. சிறிய + ஓடை
கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் புணர்ச்சி விதியைக் கூறுக: வெற்றிலை
- A. வெறுமை + இலை
- B. வெற்றி + லை
- C. வெற் + இலை
- D. வெற்றி + இலை