இலக்கணம் - 87
Attempt இலக்கணம் - 87: 38 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'Look before you leap' -
- A. இனம் இனத்தோடு சேரும்
- B. வீட்டில் எலி வெளியில் புலி
- C. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
- D. ஆழம் அறியாமல் காலைவிடாதே
'திங்கள்' என்ற சொல்லிற்குப் பொருத்தமான இருபொருள்கள் எவை?
- A. சூரியன், மாதம்
- B. நிலவு, மாதம்
- C. நிலவு, நட்சத்திரம்
- D. மாதம், வருடம்
விதிர்ப்புற்றஞ்சி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. விதிர்ப்பு + உற்று + அஞ்சி
- B. விதிர்ப்பு + உற்று + அஞ்ச
- C. விதிர்ப்பு + உற்ற + அஞ்சி
- D. விதிர்ப்பு + உற்று + அஞ்சிய
'முதலைக் கண்ணீர்' என்ற மரபுத்தொடர் எதைக் குறிக்கிறது?
- A. பதவியிழப்பு
- B. பொய்யழுகை
- C. பொய்புனைதல்
- D. கோபம்
அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆரை எவ்வாறு போற்றினார்?
- A. புரட்சி நடிகர்
- B. மக்கள் திலகம்
- C. இதயக்கனி
- D. மக்கள் தலைவர்
Birds of the same feather flock together -
- A. இனம் இனத்தோடு சேரும்.
- B. வீட்டில் எலி வெளியில் புலி.
- C. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
- D. முயற்சி திருவினையாக்கும்.
'ஆறு' என்ற சொல்லிற்குப் பொருத்தமான இருபொருள்கள் எவை?
- A. நதி, எண்
- B. நதி, கடல்
- C. எண் (6), குளம்
- D. நீர், ஆறுதல்
'மாலை' என்ற சொல்லிற்குப் பொருத்தமான இருபொருள்கள் எவை?
- A. பூமாலை, காலைப்பொழுது
- B. பூமாலை, இரவு
- C. பூமாலை, மாலைப்பொழுது
- D. ஆபரணம், மாலைப்பொழுது
'நகை' என்ற சொல்லிற்குப் பொருத்தமான இருபொருள்கள் எவை?
- A. சிரிப்பு, ஆபரணம்
- B. சிரிப்பு, மகிழ்ச்சி
- C. ஆபரணம், உடை
- D. சிரிப்பு, விளையாட்டு
'மெய்' என்ற சொல்லிற்குப் பொருத்தமான இருபொருள்கள் எவை?
- A. உடல், பொய்
- B. உண்மை, பொய்
- C. உடல், உண்மை
- D. உடல், மனம்
இளங்கோவின் குடும்பத்தினர் வாழையடி வாழையாக வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர் - இத்தொடரில் 'வாழையடி வாழையாக' என்பதன் பொருள் என்ன?
- A. வாழை பயிரிடுதல்
- B. பரம்பரை பரம்பரையாக
- C. பயிர்த்தொழில்
- D. வாழை மரம் வளர்த்தல்
Failure is the stepping stone to success -
- A. இனம் இனத்தோடு சேரும்.
- B. வீட்டில் எலி வெளியில் புலி.
- C. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
- D. உழைப்பே உயர்வு தரும்.
எம். ஜி. இராமச்சந்திரன் திரைவானில் கொடிகட்டிப் பறந்தார் - இத்தொடரில் 'கொடிகட்டிப் பறந்தார்' என்பதன் பொருள் என்ன?
- A. தனிப்புகழோடு விளங்குதல்
- B. கொடி கட்டுதல்
- C. கனவு காணுதல்
- D. திரைப்படத்தில் நடித்தல்
'Director' என்று அழைக்கப்படுபவருக்கு இணையான தமிழ்ச் சொல் எது?
- A. இயக்குநர்
- B. படப்பிடிப்பு
- C. படவீழ்த்தி
- D. உருப்பெருக்கி
'சீட்டுக் கிழிந்துவிட்டது' என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
- A. பதவியிழப்பு
- B. பொய்யழுகை
- C. பொய்புனைதல்
- D. மகிழ்ச்சி
'கயிறு திரித்தல்' என்ற மரபுத்தொடரின் பொருள் யாது?
- A. பதவியிழப்பு
- B. உண்மை பேசுதல்
- C. பொய்புனைதல்
- D. அழுகை
'ஓர்அணில் மரத்தில் ஏறின' - இந்த வாக்கியத்தில் உள்ள பிழையைச் சரியாக மாற்றினால் என்ன வரும்?
- A. ஓர் அணில் மரத்தில் ஏறினான்.
- B. ஓர் அணில் மரத்தில் ஏறினாள்.
- C. ஓர் அணில் மரத்தில் ஏறியது.
- D. ஓர் அணில் மரத்தில் ஏறினார்கள்.
'முதலைக்கண்ணீர்' என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
- A. மிகுதியாகப் பேசுதல்
- B. பொய்யழுகை
- C. இல்லாத ஒன்று
- D. அலைந்து திரிதல்
'எண்ணித் துணியாதார்' என்பதைக் குறிக்கும் மரபுத்தொடர் எது?
- A. அவசரக்குடுக்கை
- B. கம்பி நீட்டல்
- C. குட்டிச்சுவர்
- D. தாளம்போடுதல்
மிசை என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. மேல்
- B. தாமரை
- C. கீழ்
- D. அருகே
'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பதன் பொருள் என்ன?
- A. நீண்ட காலத்திற்குரியது
- B. சொல்லிக்கொள்ளாமல் செல்லல்
- C. பட்டறிவில்லாத படிப்பறிவு
- D. இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது
Every cock will crow upon his own dunghill -
- A. இனம் இனத்தோடு சேரும்.
- B. வீட்டில் எலி வெளியில் புலி.
- C. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
- D. வருமுன் காப்போம்.
'கம்பி நீட்டல்' என்பதன் பொருள் என்ன?
- A. பயனின்றி இருத்தல்
- B. எண்ணமும் செயலும் ஒத்துவராரை
- C. தன் சிந்தனையின்றி நடப்பவர்
- D. சொல்லிக்கொள்ளாமல் செல்லல்
'பஞ்சாய்ப் பறத்தல்' என்பதன் பொருள் என்ன?
- A. அலைந்து திரிதல்
- B. மிகுதியாகப் பேசுதல்
- C. எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளல்
- D. இல்லாத ஒன்று
'Microphone' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. ஒலிச்சேர்க்கை
- B. நுண்ணொலிபெருக்கி
- C. நகர்த்தும் வண்டி
- D. எதிர்ச்சுருள்
'நான் வாங்கிய நூல் இது அல்ல' என்ற வாக்கியத்தின் சரியான வடிவம் எது?
- A. நான் வாங்கிய நூல் இது அன்று
- B. நான் வாங்கிய நூல் இது அல்ல
- C. நான் வாங்கிய நூல் இது அல்லாதது
- D. நான் வாங்கிய நூல் இது இல்லை
'Projector' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?
- A. படவீழ்த்தி
- B. உருப்பெருக்கி
- C. ஒலிச்சேர்க்கை
- D. இயக்குநர்
'இன்று பேருந்துகள் ஓடாது' என்ற வாக்கியத்தின் சரியான ஒருமை பன்மை வடிவம் எது?
- A. இன்று பேருந்துகள் ஓடாது
- B. இன்று பேருந்துகள் ஓடாதவை
- C. இன்று பேருந்துகள் ஓடா
- D. இன்று பேருந்துகள் ஓடுகின்றது
நான்மறை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. நான் + மறை
- B. நான்கு + மறை
- C. நான்ம + மறை
- D. நான + மறை
'மேதி' என்பதன் பொருள் என்ன?
- A. வீடு
- B. பசு
- C. எருமை
- D. ஆடு
'ஆ' என்ற சொல்லின் சரியான பொருள் எது?
- A. பசு
- B. வீடு
- C. எருமை
- D. மனை
கமலம் என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. மேல்
- B. தாமரை
- C. கீழ்
- D. நீர்
பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ எனப் பாடியவர் யார்?
- A. பெ. சுந்தரனார்
- B. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- C. கவிஞர் வெ. இராமலிங்கனார்
- D. உ. வே. சாமிநாதையர்
மக்கள் எம்.ஜி.ஆரை எவ்வாறு போற்றினர்?
- A. புரட்சி நடிகர் மற்றும் மக்கள் திலகம்
- B. இதயக்கனி மற்றும் புரட்சி நடிகர்
- C. மக்கள் திலகம் மற்றும் இதயக்கனி
- D. அறிஞர் மற்றும் புரட்சி நடிகர்
'Art is long and life is short' -
- A. கல்வி கரையில, கற்பவர் நாள் சில
- B. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை
- C. இனம் இனத்தோடு சேரும்
- D. ஆழம் அறியாமல் காலைவிடாதே
'Persistence of vision' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது?
- A. கருத்துப் படம்
- B. இயங்குருப் படங்கள்
- C. பார்வை நிலைப்பு
- D. படப்பிடிப்புக்கருவி
'மனை' என்பதன் பொருள் என்ன?
- A. எருமை
- B. பசு
- C. வீடு
- D. ஆ
பாவிசை என்பதன் சரியான பிரிப்பு எது?
- A. பா + விசை
- B. பா + இசை
- C. பாவ + இசை
- D. பாவி + சை