இலக்கணம் - 81
Attempt இலக்கணம் - 81: 39 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர் யார்?
- A. வெங்கட்ராமன்
- B. அம்மணி அம்மாள்
- C. வெ. இராமலிங்கனார்
- D. காந்தியடிகள்
'தன்னரிய' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. தன் + நரிய
- B. தன் + அரிய
- C. தன்ன + ரிய
- D. தன்னரி + ய
'ஒப்புரவு' என்பதன் பொருள் என்ன?
- A. நாணம்
- B. நாண்
- C. உதவுதல்
- D. பணிவு
'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' என்ற பழமொழிக்கு இணையான ஆங்கிலக் கருத்து எது?
- A. Anger is sworn enemy.
- B. Break my head and bring a plaster.
- C. There is danger in men's smiles.
- D. Like hand and glove.
'கொண்டல்' என்ற சொல்லின் சரியான பொருள் யாது?
- A. வேகம்
- B. தாகம்
- C. மேகம்
- D. காற்று
வெவ்விருப்பானி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. வெவ் + விருப்பானி
- B. வெம்மை + விருப்பானி
- C. வெம்மை + இரும்பு + ஆணி
- D. வெவ் + இரும்பு + ஆணி
யாழ் கேட்டு மகிழ்ந்தாள் - இத்தொடரில் 'யாழ்' என்பது எதைக் குறிக்காமல் இசைக்கு ஆகி வந்துள்ளது?
- A. கருவிப் பொருளை
- B. காரியப் பொருளை
- C. இசைப் பொருளை
- D. மகிழ்ச்சியை
'ஆகுலம்' என்ற சொல்லின் சரியான பொருள் யாது?
- A. வருத்தம்
- B. சோர்வு
- C. தளர்வு
- D. மகிழ்ச்சி
'தாமம்' என்ற சொல்லின் சரியான பொருள் யாது?
- A. அணி
- B. ஆடை
- C. மாலை
- D. பூ
'புரிசை' என்ற சொல்லின் சரியான பொருள் யாது?
- A. அகழி
- B. வாயில்
- C. மதில்
- D. கோட்டை
'மல்லல்' என்ற சொல்லின் சரியான பொருள் யாது?
- A. குளம்
- B. களம்
- C. வளம்
- D. மலை
அளை - சொல்லின் பொருள் யாது?
- A. மலை
- B. புற்று
- C. காடு
- D. நீர்
பாப்பு - சொல்லின் சரியான பொருள் எது?
- A. பறவை
- B. பாம்பு
- C. மீன்
- D. ஆமை
'நன்னூல் கற்றேன்' என்பது எவ்வகை ஆகுபெயருக்கு எடுத்துக்காட்டு?
- A. காலவாகு பெயர்
- B. காரியவாகு பெயர்
- C. இடவாகு பெயர்
- D. பண்பாகு பெயர்
'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்ற பழமொழிக்கு இணையான ஆங்கிலக் கருத்து எது?
- A. Wealth is best known by want.
- B. Like hand and glove.
- C. There is danger in men's smiles.
- D. Anger is sworn enemy.
'திருவள்ளுவரைப் படித்துப்பார்' என்ற தொடர் எந்த ஆகுபெயருக்குச் சான்றாகும்?
- A. பொருளாகு பெயர்
- B. இடவாகு பெயர்
- C. கருத்தாவாகு பெயர்
- D. காலவாகு பெயர்
'பங்கிட்டார்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. பங்கு + இட்டார்
- B. பங்கி + இட்டார்
- C. பங் + கிட்டார்
- D. பங்கிட் + டார்
எடுத்துரைக்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. எடுத்து + ரைக்கும்
- B. எடுத்து + உரைக்கும்
- C. எடுத் + துரைக்கும்
- D. எடுத்துரை + க்கும்
'என்றாகடியமான' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. என்றா + கடியமான
- B. என்று + ஆகடியம் + ஆன
- C. என்று + ஆ + கடியமான
- D. என்றாக + டியமான
எழுத்திட்டார் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. எழுத்து + இட்டார்
- B. எழு + திட்டார்
- C. எழுத் + திட்டார்
- D. எழுத்தி + இட்டார்
மன்றாடும் என்ற சொல்லின் பொருள் யாது?
- A. ஏளனம்
- B. மிக வேண்டுதல்
- C. மகிழ்ச்சி
- D. கோபம்
ஆகடியம் என்ற சொல்லின் பொருள் யாது?
- A. ஏளனம்
- B. மிக வேண்டுதல்
- C. அறிவுரை
- D. பணிவு
கவிஞர் வெ. இராமலிங்கனாருக்கு நடுவணரசு வழங்கிய விருது எது?
- A. பத்மஸ்ரீ
- B. பத்ம விபூஷண்
- C. பாரத ரத்னா
- D. பத்மபூஷண்
'இளிவன்று' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. இளி + வன்று
- B. இளிவு + அன்று
- C. இளிவ + என்று
- D. இளிவு + ன்று
'சால்பென்னும்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. சால்பு + என்னும்
- B. சால் + பென்னும்
- C. சால்பெ + ன்னும்
- D. சால்ப + என்னும்
'ஒருவற்கு' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. ஒரு + வற்கு
- B. ஒருவ + ற்கு
- C. ஒருவன் + கு
- D. ஒருவ + கு
'நாண்' என்பதன் பொருள் என்ன?
- A. உதவுதல்
- B. நாணம்
- C. ஒப்புரவு
- D. மகிழ்ச்சி
மாற்றார் என்பதன் பொருள் என்ன?
- A. நண்பர்
- B. பகைவர்
- C. உறவினர்
- D. அண்டை வீட்டார்
மற்றிரண்டு என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. மற்று + இரண்டு
- B. மற்ற + இரண்டு
- C. மற்று + ரண்டு
- D. மற்ற + ரண்டு
குருசேற்றி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. குரு + சேற்றி
- B. குருசு + ஏற்றி
- C. குருசு + சேற்றி
- D. குரு + ஏற்றி
சேவடி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. சே + வடி
- B. செம்மை + அடி
- C. சேவ் + அடி
- D. செம் + அடி
ஈண்டினியான் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. ஈண்டு + இனியான்
- B. ஈண் + டினியான்
- C. ஈண்டு + இனி + யான்
- D. ஈண்டின் + இயான்
ஈண்டிவரே என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. ஈண்டு + இவரே
- B. ஈண்டி + வரே
- C. ஈண் + டிவரே
- D. ஈண்டு + வரே
இருப்புமுளை என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. இரும்பு + முளை
- B. இரும் + புமுளை
- C. இரும்புமு + ளை
- D. இரும்பு + மு
'தவிப்பெய்தி' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. தவிப் + பெய்தி
- B. தவிப்பு + எய்தி
- C. தவிப்பெ + எய்தி
- D. தவி + பெய்தி
இத்தகைய என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. இத் + தகைய
- B. இ + தகைய
- C. இத்த + கைய
- D. இத் + தகை
மனநலம் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?
- A. மன + நலம்
- B. மனம் + அலம்
- C. மனம் + நலம்
- D. மன + அலம்
'Like hand and glove' என்பதற்கு இணையான பழமொழி எது?
- A. கோபம் குலத்தைக் கெடுக்கும்.
- B. பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல.
- C. தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.
- D. நகமும் சதையும் போல.
தமிழக மக்களால் 'காந்தியக் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
- A. வெங்கட்ராமன்
- B. வெ. இராமலிங்கனார்
- C. அம்மணி அம்மாள்
- D. நாமக்கல் கவிஞர்