இலக்கணம் - 8

Attempt இலக்கணம் - 8: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 6
    • C. 7
    • D. 8
  2. காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் -

    • A. பண்புப்பெயர்
    • B. சினைப்பெயர்
    • C. காலப்பெயர்
    • D. தொழிற்பெயர்
  3. Translate - தன்னார்வலர்

    • A. Volunteer
    • B. Worker
    • C. Helper
    • D. Guide
  4. இடுகுறிப்பெயரைத் தேர்ந்தெடுக்க

    • A. மரங்கொத்தி
    • B. முக்காலி
    • C. பறவை
    • D. மண்
  5. உறுப்பைக் குறிக்கும் பெயர்ச்சொல் எது?

    • A. சினைப்பெயர்
    • B. காலப்பெயர்
    • C. இடப்பெயர்
    • D. பண்புப்பெயர்
  6. கருவேலங்காடு

    • A. இடுகுறிப் பொதுப்பெயர்
    • B. இடுகுறிச் சிறப்புப்பெயர்
    • C. காரணப் பொதுப்பெயர்
    • D. காரண சிறப்புப்பெயர்
  7. Translate - இளம் செஞ்சிலுவைச் சங்கம்

    • A. National Red cross
    • B. District Red Cross
    • C. Junior Red Cross
    • D. Students Red Cross
  8. காரணப்பெயரைத் தேர்ந்தெடுக்க

    • A. முக்காலி
    • B. மரம்
    • C. சுவர்
    • D. யானை
  9. 'வட்டம், சதுரம், செம்மை, நன்மை' ஆகிய சொற்கள் இலக்கணப் படி எதைக் குறிக்கின்றன?

    • A. தொழிற்பெயர்
    • B. பண்புப்பெயர்
    • C. சினைப்பெயர்
    • D. காலப்பெயர்
  10. வளையல் -

    • A. இடுகுறிப் பொதுப்பெயர்
    • B. இடுகுறிச் சிறப்புப்பெயர்
    • C. காரணச் சிறப்புப்பெயர்
    • D. காரணப் பொதுப்பெயர்