இலக்கணம் - 78

Attempt இலக்கணம் - 78: 25 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் நாள் எது?

    • A. ஜூலை 15
    • B. ஆகஸ்ட் 15
    • C. ஜனவரி 26
    • D. அக்டோபர் 2
  2. மேதினி - இச்சொல்லின் பொருள் யாது?

    • A. வானம்
    • B. பூமி
    • C. கடல்
    • D. மலை
  3. ‘தமிழ்த்தென்றல்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

    • A. திரு. வி. க.
    • B. பாரதியார்
    • C. பாரதிதாசன்
    • D. நாமக்கல் கவிஞர்
  4. "Practice makes perfect" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. எறிவதனைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.
    • B. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.
    • C. வேலியே பயிரை மேய்ந்தாற்போல.
    • D. பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.
  5. "வாசிக்கும்" என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. படிக்கும்
    • B. எழுதும்
    • C. பார்க்கும்
    • D. கேட்கும்
  6. மாட்சி என்பது எவ்வகைச் சொல்?

    • A. தொழிற்பெயர்
    • B. வினையாலணையும்பெயர்
    • C. பண்புப் பெயர்
    • D. இடைச்சொல்
  7. "Look no gift horse in the mouth" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. வேலியே பயிரை மேய்ந்தாற்போல.
    • B. பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.
    • C. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கலாமா?
    • D. எறிவதனைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.
  8. வழு எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. ஏழு
    • C. ஒன்பது
    • D. ஐந்து
  9. 'ஆரோக்கியம்' என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

    • A. மகிழ்ச்சி
    • B. உடல்நலம்
    • C. வருடம்
    • D. வியப்பு
  10. என் மாமா வந்தது என்பது எவ்வகை வழு?

    • A. திணை வழு
    • B. பால் வழு
    • C. கால வழு
    • D. இட வழு
  11. 'ஆனந்தம்' என்ற சொல்லின் தமிழ்ப்பொருள் என்ன?

    • A. மகிழ்ச்சி
    • B. விருப்பம்
    • C. உடன்பிறந்தான்
    • D. நலம்
  12. வட்டம் என்பது எவ்வகையான பெயர் ஆகும்?

    • A. அளவுப்பண்பு
    • B. சுவைப்பண்பு
    • C. வடிவப்பண்பு
    • D. காலப்பண்பு
  13. 'ஆண்டு' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

    • A. வியப்பு
    • B. விருப்பம்
    • C. வருடம்
    • D. நலம்
  14. 'அதிசயம்' என்ற சொல்லின் தமிழ்ப்பொருள் என்ன?

    • A. வருடம்
    • B. மகிழ்ச்சி
    • C. விருப்பம்
    • D. வியப்பு
  15. எந்த எண்களுக்குப் பின் வல்லினம் மிகும் என்று கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு உணர்த்துகிறது?

    • A. ஒன்று, இரண்டு
    • B. எட்டு, பத்து
    • C. மூன்று, நான்கு
    • D. ஐந்து, ஆறு
  16. 'சகோதரன்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

    • A. உடன்பிறந்தான்
    • B. நலம்
    • C. மகிழ்ச்சி
    • D. வருடம்
  17. "The law-maker should not be a law-breaker" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. வேலியே பயிரை மேய்ந்தாற்போல.
    • B. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்.
    • C. பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்.
    • D. எறிவதனைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.
  18. தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் எது?

    • A. விகுதிபெற்ற தொழிற்பெயர்
    • B. முதனிலைத் தொழிற்பெயர்
    • C. முதனிலைதிரிந்ததொழிற்பெயர்
    • D. வினைமுற்று
  19. காட்சி என்னும் தொழிற்பெயர் எவ்வாறு பிரியும்?

    • A. கா + சி
    • B. காண் + சி
    • C. காட் + சி
    • D. காட்சி + அ
  20. 'வந்தான்' என்னும் வினைமுற்று வினையாலணையும் பெயராக மாறினால் என்னவாக வரும்?

    • A. வருவான்
    • B. வாரான்
    • C. வந்தவன்
    • D. வந்தாள்
  21. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'பண்புப் பெயர்' எது?

    • A. நன்றி
    • B. அகழ்வார்
    • C. சூடு
    • D. வருதல்
  22. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'தொழிற்பெயர்' எது?

    • A. நன்றி
    • B. அகழ்வார்
    • C. சூடு
    • D. வருதல்
  23. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'வினையாலணையும் பெயர்' எது?

    • A. நன்றி
    • B. அகழ்வார்
    • C. சூடு
    • D. வருதல்
  24. பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது எது?

    • A. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
    • B. பண்புப் பெயர்
    • C. முதனிலைத் தொழிற்பெயர்
    • D. வினைமுற்று
  25. வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி எது?

    • A. வு
    • B. உ
    • C. அ
    • D. எதுவுமில்லை