இலக்கணம் - 77

Attempt இலக்கணம் - 77: 22 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Charity is a double blessing' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. கல்லிலே நார் உரிக்க முடியுமா ?
    • B. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
    • C. தருமம் தலை காக்கும்.
    • D. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  2. 'திரைகடலோடியும் திரவியம் தேடு' எனக் கூறிய தமிழ் மூதாட்டி யார்?

    • A. ஔவையார்
    • B. கண்ணகி
    • C. மணிமேகலை
    • D. அருந்ததி
  3. சோழ நாட்டின் துறைமுகம் எது?

    • A. பூம்புகார்
    • B. கொற்கை
    • C. முசிறி
    • D. தொண்டை
  4. 'கேளிர்' என்பதன் பொருள் யாது?

    • A. நண்பர்
    • B. உறவினர்
    • C. கேள்
    • D. பகைவர்
  5. பசுத்தோல் போர்த்திய புலிபோல என்ற உவமைத் தொடர் எதனைக் குறிக்கிறது?

    • A. துடிப்பு
    • B. வஞ்சகம்
    • C. நிலையின்மை
    • D. உள்ளுறைவு
  6. உரிய காலத்தில் பெய்த மழைபோல என்ற உவமைத் தொடரின் பொருள் என்ன?

    • A. பயன்தருதல்
    • B. விழிப்பு
    • C. துடிப்பு
    • D. வஞ்சகம்
  7. நாற்படைகளில் அடங்காத படை எது?

    • A. தேர்ப்படை
    • B. யானைப்படை
    • C. குதிரைப்படை
    • D. கப்பற்படை
  8. வெயிலில் பட்ட புழுப்போல என்ற உவமைத் தொடர் எதனைக் குறிக்கிறது?

    • A. நிலையின்மை
    • B. வஞ்சகம்
    • C. துடிப்பு
    • D. பயன்தருதல்
  9. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புகழ்பெற்ற வரிகளைக் கூறியவர் யார்?

    • A. கணியன் பூங்குன்றனார்
    • B. திருவள்ளுவர்
    • C. பாரதியார்
    • D. ஔவையார்
  10. 'No man can flay a stone' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.
    • B. கல்லிலே நார் உரிக்க முடியுமா ?
    • C. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
    • D. தருமம் தலை காக்கும்.
  11. 'Difficulties give way to diligence' என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
    • B. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
    • C. தருமம் தலை காக்கும்.
    • D. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.
  12. 'பொருளீட்டுதல்' என்பதன் சரியான பொருள் எது?

    • A. பொருள் பெறுதல்
    • B. பொருள் கொடுத்தல்
    • C. பொருள் பெருக்குதல்
    • D. பொருள் அழித்தல்
  13. பாண்டிய நாட்டின் வளம்பெருக்கிய துறைமுகம் எது?

    • A. கொற்கை
    • B. பூம்புகார்
    • C. முசிறி
    • D. தொண்டை
  14. தமிழ் இலக்கணத்தின் வகைகள் எத்தனை?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. ஐந்து
    • D. ஆறு
  15. யாப்பு என்பதன் பொருள் யாது?

    • A. கவிதை
    • B. செய்யுள்
    • C. உரைநடை
    • D. இலக்கணம்
  16. ஓரசைச்சீர் வாய்பாடுகள் எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  17. காசு என்னும் ஓரசைச்சீரின் வாய்பாடு எது?

    • A. நேர்
    • B. நிரை
    • C. நேர்பு
    • D. நிரைபு
  18. 'வருவாய்' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?

    • A. செலவு
    • B. ஏற்றுமதி
    • C. இறக்குமதி
    • D. வரவு
  19. நிரை என்னும் வாய்பாட்டைக் குறிக்கும் ஓரசைச்சீர் எது?

    • A. நாள்
    • B. மலர்
    • C. காசு
    • D. பிறப்பு
  20. நேர் நிரை என்ற சீருக்குரிய வாய்ப்பாடு எது?

    • A. தேமா
    • B. புளிமா
    • C. கருவிளம்
    • D. கூவிளம்
  21. காய்ச்சீர் எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  22. 'திரவியம்' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. செல்வம்
    • B. வாசனைப்பொருள்
    • C. கப்பல்
    • D. வாணிகம்