இலக்கணம் - 76

Attempt இலக்கணம் - 76: 32 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல்வேண்டும் என்று கூறியவர் யார்?

    • A. கண்ணதாசன்
    • B. பாரதியார்
    • C. பாரதிதாசன்
    • D. நாமக்கல் கவிஞர்
  2. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பொருந்தாத இணை எது?

    • A. சிறுபஞ்சமூலம் - காரியாசான்
    • B. ஞானரதம் - பாரதியார்
    • C. எழுத்து - சி. சு. செல்லப்பா
    • D. குயில்பாட்டு - கண்ணதாசன்
  3. ‘மக்கள் கவிஞர்’ என்று போற்றப்படுபவர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    • D. வாணிதாசன்
  4. Crying child will get milk என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
    • B. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
    • C. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
    • D. ஆனைக்கும் அடி சறுக்கும்.
  5. “பாட்டாளி மக்களது பசிதீற வேண்டும்” என்று கூறியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. கவிமணி
    • C. நாமக்கல் கவிஞர்
    • D. சுரதா
  6. Make hay while the sun shines என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. முதற்கோணல் முற்றிலும் கோணல்.
    • B. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
    • C. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
    • D. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
  7. A Good marksman may miss என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழி எது?

    • A. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
    • B. முதற்கோணல் முற்றிலும் கோணல்.
    • C. ஆனைக்கும் அடி சறுக்கும்.
    • D. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  8. 'வாயசம்' என்பதன் பொருள் என்ன?

    • A. சூரியன்
    • B. இறக்கை
    • C. காகம்
    • D. நிலவு
  9. “சபைகளிலே தமிழெழுந்து முழங்கவேண்டும்” என்று கூறியவர் யார்?

    • A. கவிமணி
    • B. நாமக்கல் கவிஞர்
    • C. பாரதியார்
    • D. பாரதிதாசன்
  10. 'சிறை' என்ற சொல்லின் சரியான பொருள் எது?

    • A. இறக்கை
    • B. காகம்
    • C. சூரியன்
    • D. வானம்
  11. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே - இப்பாடல் வரியின் ஆசிரியர் யார்?

    • A. கவிமணி
    • B. நாமக்கல் கவிஞர்
    • C. பாரதியார்
    • D. பாரதிதாசன்
  12. 'இரவி' என்பதன் பொருள் என்ன?

    • A. காகம்
    • B. சூரியன்
    • C. இறக்கை
    • D. பறவை
  13. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்று கூறியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. கண்ணதாசன்
    • D. கவிமணி
  14. சொல் என்பதன் வேறு பெயர்கள் எவை?

    • A. பதம், மொழி, கிளவி
    • B. பகுபதம், பகாப்பதம்
    • C. எழுத்து, சொல், பொருள்
    • D. மொழி, எழுத்து, பதம்
  15. பதம் எத்தனை வகைப்படும்?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. இரண்டு
    • D. ஐந்து
  16. பிரித்தால் பொருள் தராத சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. பகுபதம்
    • B. பகாப்பதம்
    • C. பெயர்ச்சொல்
    • D. வினைச்சொல்
  17. பகாப்பதம் எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  18. கரியன் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கரி + யன்
    • B. கருமை + அன்
    • C. கரு + மியன்
    • D. கரிய + அன்
  19. பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

    • A. நான்கு
    • B. ஐந்து
    • C. ஆறு
    • D. ஏழு
  20. பகுபதத்தில் குறைந்தளவு இருக்கவேண்டிய உறுப்புகள் எவை?

    • A. பகுதி, சந்தி
    • B. இடைநிலை, சாரியை
    • C. பகுதி, விகுதி
    • D. பகுதி, இடைநிலை
  21. ‘இல்’ என்னும் எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் எது?

    • A. கேளான்
    • B. வாரான்
    • C. கண்டிலன்
    • D. செய்தான்
  22. மதுரையான் என்பது எந்த வகை பெயர்ப்பகுபதம்?

    • A. பொருள்
    • B. சினை
    • C. இடம்
    • D. காலம்
  23. இடைச்சொற்கள் எவ்வகை பதம் ஆகும்?

    • A. பகுபதம்
    • B. பகாப்பதம்
    • C. பெயர்ப்பகுபதம்
    • D. வினைப்பகுபதம்
  24. கண்ணன் என்பது எந்த வகை பகுபதம் ஆகும்?

    • A. பொருட்பெயர்
    • B. பண்புப்பெயர்
    • C. சினைப்பெயர்
    • D. காலப்பெயர்
  25. ஒரு பொருளின் பெயர், தனக்குரிய பொருளைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்குப் பெயராகி வருவதை எவ்வாறு அழைப்பர்?

    • A. அன்மொழித்தொகை
    • B. ஆகுபெயர்
    • C. உவமைத்தொகை
    • D. வினைத்தொகை
  26. ஆகுபெயர் எத்தனை வகைப்படும்?

    • A. பத்து
    • B. பன்னிரண்டு
    • C. பதினாறு
    • D. எட்டு
  27. ‘நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி’ - இத்தொடர் எவ்வகை ஆகுபெயர் ஆகும்?

    • A. முகத்தளவை ஆகுபெயர்
    • B. எண்ணலளவை ஆகுபெயர்
    • C. நீட்டளவை ஆகுபெயர்
    • D. எடுத்தளவை ஆகுபெயர்
  28. ‘மூன்று மீட்டர் தா’ என்பது எந்த ஆகுபெயருக்குச் சான்றாகும்?

    • A. எண்ணலளவை ஆகுபெயர்
    • B. எடுத்தலளவை ஆகுபெயர்
    • C. நீட்டலளவை ஆகுபெயர்
    • D. முகத்தலளவை ஆகுபெயர்
  29. முகத்தல் அளவை ஆகுபெயருக்குச் சரியான எடுத்துக்காட்டு எது?

    • A. இரண்டு லிட்டர் தா
    • B. பத்துக் கிலோ கொடு
    • C. தலைக்கு ஒரு பழம் கொடு
    • D. ஆறு முழம் கொடு
  30. எடுத்தல் அளவை ஆகுபெயருக்குச் சரியான எடுத்துக்காட்டு எது?

    • A. இரண்டு லிட்டர் தா
    • B. பத்துக் கிலோ கொடு
    • C. தலைக்கு ஒரு பழம் கொடு
    • D. ஆறு முழம் கொடு
  31. எண்ணல் அளவை ஆகுபெயருக்குச் சரியான எடுத்துக்காட்டு எது?

    • A. இரண்டு லிட்டர் தா
    • B. பத்துக் கிலோ கொடு
    • C. தலைக்கு ஒரு பழம் கொடு
    • D. ஆறு முழம் கொடு
  32. நீட்டல் அளவை ஆகுபெயருக்குச் சரியான எடுத்துக்காட்டு எது?

    • A. இரண்டு லிட்டர் தா
    • B. பத்துக் கிலோ கொடு
    • C. தலைக்கு ஒரு பழம் கொடு
    • D. ஆறு முழம் கொடு