இலக்கணம் - 75

Attempt இலக்கணம் - 75: 37 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் ஒருவர் யார்?

    • A. இளம்பூரணர்
    • B. ந. மு. வேங்கடசாமி
    • C. பேராசிரியர்
    • D. நச்சர்
  2. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தென்திராவிட மொழிகளில் ஒன்று எது?

    • A. தெலுங்கு
    • B. மால்தோ
    • C. தமிழ்
    • D. உருது
  3. மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல் எது?

    • A. தொல்காப்பியம்
    • B. நன்னூல்
    • C. வீரசோழியம்
    • D. இறையனார் அகப்பொருள்
  4. A friend in need is a friend indeed - இதற்கு இணையான தமிழ்ப் பழமொழி எது?

    • A. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
    • B. தாயைப்போலப் பிள்ளை; நூலைப்போலச் சேலை.
    • C. உயிர்காப்பான் தோழன்.
    • D. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  5. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - இதற்கு இணையான ஆங்கிலப் பழமொழி எது?

    • A. Bend the tree while it is young.
    • B. As is the mother, so is her daughter.
    • C. A friend in need is a friend indeed.
    • D. A man of courage never wants weapons.
  6. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - இதற்கு இணையான ஆங்கிலப் பழமொழி எது?

    • A. Blood is thicker than water.
    • B. A man of courage never wants weapons.
    • C. A friend in need is a friend indeed.
    • D. Bend the tree while it is young.
  7. 'டெலிபோன்' என்பதன் தமிழ்ச்சொல் எது?

    • A. மின்அரைவை
    • B. தொலைபேசி
    • C. குளிர்நீர்
    • D. சொடுக்கி
  8. 'வாஷிங்மெஷின்' என்பதன் தமிழ்ச்சொல் எது?

    • A. குளிர்சாறுகள்
    • B. குளிரூட்டும்பெட்டி
    • C. வெளுக்கை இயந்திரம்
    • D. மின்அரைவை
  9. 'பிரிஜ்' என்பதன் தமிழ்ச்சொல் எது?

    • A. குளிரூட்டும்பெட்டி
    • B. குளிர்நீர்
    • C. தேநீர்
    • D. மின்அரைவை
  10. 'சேர்' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. மின்விசிறி
    • B. நாற்காலி
    • C. மேஜை
    • D. கதவு
  11. 'ஃபேனை' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. மின்விசிறி
    • B. நாற்காலி
    • C. மின்விளக்கு
    • D. மின்சாரம்
  12. 'அரை' என்பதன் பொருள் என்ன?

    • A. கட்டடப் பகுதி
    • B. முழுமை
    • C. பாதி
    • D. வீடு
  13. 'அறை' என்பதன் பொருள் என்ன?

    • A. பாதி
    • B. கட்டடப் பகுதி
    • C. முழுமை
    • D. வெளிப்புறம்
  14. முதல் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 12
    • B. 18
    • C. 30
    • D. 24
  15. வல்லின எழுத்துகளின் இடப்பிறப்பு எது?

    • A. மார்பு
    • B. கழுத்து
    • C. மூக்கு
    • D. தலை
  16. உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள் எவை?

    • A. ப், ம்
    • B. ய், ர்
    • C. க், ங்
    • D. ச், ஞ்
  17. ஒரு மொழியைப் பிழையின்றிப் பேசவும், கேட்கவும், படிக்கவும், எழுதவும் துணை செய்வது எது?

    • A. இலக்கியம்
    • B. இலக்கணம்
    • C. கட்டுரை
    • D. கவிதை
  18. இலக்கணம் எத்தனை வகைப்படும்?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. ஐந்து
    • D. ஆறு
  19. எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. இரண்டு
    • D. ஐந்து
  20. எழுத்துகளின் இரு வகைகள் யாவை?

    • A. உயிர் எழுத்து, மெய் எழுத்து
    • B. முதலெழுத்து, சார்பெழுத்து
    • C. உயிர்மெய், ஆய்தம்
    • D. குறில், நெடில்
  21. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

    • A. எட்டு
    • B. ஒன்பது
    • C. பத்து
    • D. பன்னிரண்டு
  22. சார்பெழுத்துகள் எவற்றைச் சார்ந்து இயங்குகின்றன?

    • A. உயிர் எழுத்துகளை
    • B. மெய் எழுத்துகளை
    • C. முதலெழுத்துகளை
    • D. ஆய்த எழுத்துகளை
  23. தன்னளவை விட நீண்டு ஒலிப்பதனை எவ்வாறு அழைக்கிறோம்?

    • A. மாத்திரை
    • B. எடுத்தல்
    • C. அளபெடை
    • D. ஒலித்தல்
  24. அளபெடை என்பதில் 'அளவு' என்பதன் பொருள் என்ன?

    • A. மாத்திரை
    • B. எடுத்தல்
    • C. நீண்டு ஒலித்தல்
    • D. எடை
  25. அளபெடை என்பதில் 'எடை' என்பதன் பொருள் என்ன?

    • A. மாத்திரை
    • B. எடுத்தல்
    • C. நீளம்
    • D. அளவு
  26. உறாஅஅர்க் குறுநோய் உரைப்பாய் - இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடை எது?

    • A. இன்னிசை
    • B. செய்யுளிசை
    • C. சொல்லிசை
    • D. இசைநிறை
  27. உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - இக்குறட்பாத் தொடரில் வந்துள்ள அளபெடை எது?

    • A. சொல்லிசை
    • B. இசைநிறை
    • C. இன்னிசை
    • D. செய்யுளிசை
  28. கீழ்க்காண்பனவற்றுள் சொல்லிசை அளபெடை எது?

    • A. எச்சம் பெறாஅ விடின்
    • B. வரனசைஇ இன்னும் உள்ளேன்.
    • C. உண்பதூஉம்
    • D. உடுப்பதூஉம்
  29. உயிரளபெடையின் மாத்திரை அளவு யாது?

    • A. ஒன்று
    • B. இரண்டு
    • C. மூன்று
    • D. அரை
  30. மெய் மற்றும் ஆய்த எழுத்துகளின் மாத்திரை அளவு என்ன?

    • A. ஒன்று
    • B. அரை
    • C. இரண்டு
    • D. மூன்று
  31. உயிர்நெடில் மற்றும் உயிர்மெய்நெடில் எழுத்துகளின் மாத்திரை அளவு யாது?

    • A. ஒன்று
    • B. மூன்று
    • C. அரை
    • D. இரண்டு
  32. வல்லின எழுத்துகள் ஆறும் எந்த இடத்திலிருந்து பிறக்கின்றன?

    • A. கழுத்து
    • B. மூக்கு
    • C. மார்பு
    • D. தலை
  33. மெல்லின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் எது?

    • A. மூக்கு
    • B. மார்பு
    • C. கழுத்து
    • D. வாய்
  34. கழுத்திலிருந்து பிறக்கும் எழுத்துகள் எவை?

    • A. வல்லின எழுத்துகள்
    • B. மெல்லின எழுத்துகள்
    • C. உயிர் எழுத்துகள் மற்றும் இடையின எழுத்துகள்
    • D. உயிர் எழுத்துகள் மற்றும் வல்லின எழுத்துகள்
  35. ஆய்தமாகிய சார்பெழுத்து எந்த இடத்தைத் தன் பிறப்பிடமாகக் கொண்டு பிறக்கிறது?

    • A. மார்பு
    • B. தலை
    • C. கழுத்து
    • D. மூக்கு
  36. தழீஇ என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. தழுவி
    • B. பிரிந்து
    • C. விலகி
    • D. அணைத்து
  37. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 10
    • B. 11
    • C. 12
    • D. 13