இலக்கணம் - 7

Attempt இலக்கணம் - 7: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. பொருள் தருபவை ________ எனப்படும்.

    • A. எழுத்து
    • B. சொல்
    • C. தொடர்
    • D. பாா்த்து
  2. Translate - நாட்டுப்பற்று

    • A. Nation
    • B. Flag
    • C. Literature
    • D. Patriotism
  3. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?

    • A. 2
    • B. 3
    • C. 4
    • D. 5
  4. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் எது?

    • A. பெயர்ச்சொல்
    • B. வினைச்சொல்
    • C. இடைச்சொல்
    • D. உரிச்சொல்
  5. 'வினை' என்னும் சொல்லின் பொருள் யாது?

    • A. பெயர்
    • B. செயல்
    • C. இடம்
    • D. பொருள்
  6. தனித்து இயங்காமல் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வரும் சொல் எது?

    • A. பெயர்ச்சொல்
    • B. வினைச்சொல்
    • C. இடைச்சொல்
    • D. உரிச்சொல்
  7. 'சாலச்சிறந்தது' என்பது________

    • A. பெயர்ச்சொல்
    • B. வினைச்சொல்
    • C. இடைச்சொல்
    • D. உரிச்சொல்
  8. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

    • A. ஐ
    • B. படித்தாள்
    • C. மற்று
    • D. கு
  9. 'விளையாடு' என்பது எந்த வகைச் சொல்லைச் சார்ந்தது?

    • A. பெயர்ச்சொல்
    • B. வினைச்சொல்
    • C. உரிச்சொல்
    • D. இடைச்சொல்
  10. சுதேசி நாவாய்ச் சங்கத்தை (சுதேசி கப்பல் நிறுவனம்) நிறுவியவர் யார்?

    • A. சுப்பிரமணிய பாரதியார்
    • B. தந்தை பெரியார்
    • C. அறிஞர் அண்ணா
    • D. வ. உ. சிதம்பரம்பிள்ளை
  11. தந்தையும் தாயும் -

    • A. பெயர்ச்சொல்
    • B. வினைச்சொல்
    • C. உரிச்சொல்
    • D. இடைச்சொல்
  12. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

    • A. மா
    • B. ஐ
    • C. உம்
    • D. மற்று