இலக்கணம் - 68
Attempt இலக்கணம் - 68: 24 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
இலக்கியம் என்ற சொல்லைப் பிரிக்கும் சரியான முறை எது?
- D. இலக் + கியம்
- A. இல + கியம்
- B. இலக்கிய + இம்
- C. இலக்கு + இயம்
'கமலம்' என்ற சொல்லிற்கு இணையான பொருள் எது?
- D. விடம்
- A. மலர்
- B. தாமரை
- C. நஞ்சு
எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாக அமைந்த தமிழ்ச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- B. இயற்சொல்
- D. வடசொல்
- A. திரிசொல்
- C. திசைச்சொல்
பீலி என்பதன் பொருள் என்ன?
- C. மயில்தோகை
- D. சக்கரம்
- A. நகம்
- B. கடல்
சலவர் இச்சொல்லின் எதிர்ச்சொல் எது?
- D. அறிஞர்
- C. வஞ்சகர்
- B. நல்லவர்
- A. நண்பர்
ஆழி என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருள் எது?
- C. கடல்
- B. நகம்
- A. மயில்தோகை
- D. மயில்
'எயிறு' என்பதன் பொருள் யாது?
- D. வறுமை
- C. பல்
- B. சோம்பல்
- A. மூங்கில்
தொண்ணூற்றாறு என்ற சொல்லைப் பிரிக்கும் சரியான முறை எது?
- D. தொண்ணூறு + று
- B. தொண்ணூறு + ஆறு
- A. தொண் + ஆறு
- C. தொள்ளாயிரம் + ஆறு
'நல்குரவு' என்ற சொல்லின் பொருள் என்ன?
- A. வறுமை
- B. சோம்பல்
- D. பல்
- C. மூங்கில்
'வேய்' என்பதன் சரியான பொருள் எது?
- A. பல்
- C. வறுமை
- B. மூங்கில்
- D. சோம்பல்
கேணி என்ற சொல்லின் பொருள் யாது?
- B. கிணறு
- C. மலை
- D. ஆறு
- A. பசு
பெற்றம் என்ற சொல்லின் பொருள் யாது?
- A. கிணறு
- B. குளம்
- D. வயல்
- C. பசு
'புஷ்பம்' என்பதன் பொருள் என்ன?
- C. மலர்
- B. நஞ்சு
- D. விடம்
- A. தாமரை
'விஷம்' அல்லது 'விடம்' என்ற சொல்லின் பொருள் யாது?
- D. புஷ்பம்
- C. தாமரை
- B. மலர்
- A. நஞ்சு
குழவி என்பதன் பொருள் என்ன?
- A. ஒருவகைத் தேனீ
- D. வண்டு
- C. குழந்தை
- B. ஒருவகைக் குருவி
பிணி என்பதன் பொருள் என்ன?
- B. வறுமை
- A. நோய்
- D. செல்வம்
- C. ஏழை
கழறும் என்பதன் பொருள் என்ன?
- B. குழறும்
- D. பாடும்
- C. எழுதும்
- A. பேசும்
குவை என்பதன் பொருள் என்ன?
- B. குவியல்
- C. மலை
- D. குளம்
- A. குவளை
‘அமர்’ என்பதன் பொருள் என்ன?
- A. யானை
- B. போர்
- C. வெற்றி
- D. அமைதி
இயற்சொல் எத்தனை வகைப்படும்?
- B. நான்கு
- A. மூன்று
- C. இரண்டு
- D. ஐந்து
'பெயர் இயற்சொல்' எது?
- C. களிறு, புரவி
- D. வினவினான், நோக்கினான்
- A. நிலம், நாய்
- B. வந்தது, படித்தான்
'வினை இயற்சொல்' எது?
- A. நிலம், நாய்
- B. வந்தது, படித்தான்
- D. வினவினான், நோக்கினான்
- C. களிறு, புரவி
'பெயர்த்திரிசொல்' எது?
- A. நிலம், நாய்
- D. வினவினான், நோக்கினான்
- B. வந்தது, படித்தான்
- C. களிறு, புரவி
உகிர் என்பதன் பொருள் என்ன?
- A. நகம்
- C. கடல்
- D. சக்கரம்
- B. மயில்தோகை