இலக்கணம் - 66
Attempt இலக்கணம் - 66: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
பிரெட் பாக்கெட் தமிழாக்கம் எது?
- A. ரொட்டிப் பொட்டலம்
- C. ரொட்டித் துண்டு
- B. ரெட்
- D. உணவுப் பொட்டலம்
பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
- B. கனகசுப்புரத்தினம்
- D. வேலாயுதம்
- A. சுப்புரத்தினம்
- C. முத்துராமலிங்கம்
‘அணி’ என்ற சொல்லின் பொருள் யாது?
- C. புலவர்
- B. அழகு
- A. செய்யுள்
- D. இயல்பு
ஒற்றுமை என்பதன் எதிர்ச்சொல் எது?
- C. தனிமை
- D. முரண்பாடு
- B. பிரிவு
- A. வேற்றுமை
புலவர்கள் செய்யுளை அழகுபடுத்துவதை எவ்வாறு அழைத்தனர்?
- D. செய்யுள் நயம்
- A. இயல்பு நவிற்சி
- B. உயர்வு நவிற்சி
- C. அணி
ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும் பொழுது, எதனை இட வேண்டும்?
- B. அரைப்புள்ளி
- C. கார் புள்ளி
- D. வினாக்குறி
- A. முற்றுப்புள்ளி
முல்லைக்குத் தேர் வழங்கிய வள்ளல் யார்?
- D. அதியமான்
- B. காரி
- C. ஓரி
- A. பாரி
புலவர்க்கு நெல்லிக்கனி வழங்கியவர் யார்?
- A. பேகன்
- D. காரி
- C. அதியமான்
- B. நள்ளி
மிஸ்டேக் (Mistake) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் எது?
- C. நன்மை
- B. வெற்றி
- A. தவறு
- D. உண்மை
மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளல் யார்?
- D. பாரி
- A. ஓரி
- B. பேகன்
- C. நள்ளி
கூத்தர்க்கு நாடு வழங்கிய வள்ளல் யார்?
- B. காரி
- C. ஓரி
- A. நள்ளி
- D. பேகன்
பிசிராந்தையார் என்ற படைப்பின் ஆசிரியர் யார்?
- C. வாணிதாசன்
- A. பாரதிதாசன்
- B. பாரதியார்
- D. சுரதா
சித்திரக்காரப் புலி என அழைக்கப்படுபவர் யார்?
- C. ராஜராஜ சோழன்
- A. மகேந்திரவர்மன்
- B. நரசிம்மவர்மன்
- D. கரிகால சோழன்
சீவக சிந்தாமணியின் கதைத் தலைவன் யார்?
- A. சீவகன்
- B. கந்தர்வன்
- C. மணிமேகலை
- D. கோவலன்
ஒரு செய்தியை உணர்ச்சியாகக் கூறும்போது எதனை இட வேண்டும்?
- A. முற்றுப்புள்ளி
- B. வினாக்குறி
- C. உணர்ச்சிக் குறியீடு
- D. கார் புள்ளி