இலக்கணம் - 65

Attempt இலக்கணம் - 65: 20 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'ஆ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

    • B. வருக
    • D. பாடல்
    • A. பசு
    • C. சோலை
  2. ஓரெழுத்து ஒருமொழி என்பவை மொத்தம் எத்தனை உள்ளன?

    • A. நாற்பது
    • C. நாற்பத்து நான்கு
    • B. நாற்பத்திரண்டு
    • D. நாற்பத்து எட்டு
  3. 'இளமையில் கல்.' என்பது எந்த வகைத்தொடர்?

    • D. உணர்ச்சித்தொடர்
    • B. வினாத்தொடர்
    • A. செய்தித்தொடர்
    • C. கட்டளைத்தொடர்
  4. சொல் என்பதன் வேறு பெயர்கள் எவை?

    • B. மொழி, கிளவி
    • C. பதம், கிளவி
    • D. பதம், மொழி, கிளவி
    • A. பதம், மொழி
  5. 'நெருப்பு' என்ற சொல்லைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    • C. கோ
    • B. பூ
    • D. ஏ
    • A. தீ
  6. 'உன் இருப்பிடம் எங்குள்ளது?' என்பது எந்த வகைத்தொடர்?

    • C. கட்டளைத்தொடர்
    • D. உணர்ச்சித்தொடர்
    • A. செய்தித்தொடர்
    • B. வினாத்தொடர்
  7. 'மலர்' என்ற சொல்லைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி எது?

    • C. கோ
    • A. ஐ
    • D. தீ
    • B. பூ
  8. 'என்னே, இந்த ஓவியத்தின் அழகு!' என்பது எந்த வகைத்தொடர்?

    • B. வினாத்தொடர்
    • C. கட்டளைத்தொடர்
    • D. உணர்ச்சித்தொடர்
    • A. செய்தித்தொடர்
  9. 'நேற்று, எங்கள் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது.' என்பது எந்த வகைத்தொடர்?

    • C. கட்டளைத்தொடர்
    • D. உணர்ச்சித்தொடர்
    • A. செய்தித்தொடர்
    • B. வினாத்தொடர்
  10. இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் - கொடுக்கப்பட்டுள்ள வரிகளை எழுதியவர் யார்?

    • D. பாரதிதாசன்
    • B. ஔவையார்
    • A. திருவள்ளுவர்
    • C. பாரதியார்
  11. 'கா' என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

    • A. பாடல்
    • C. வருக
    • B. சோலை
    • D. பசு
  12. 'தா' என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

    • A. கொடு
    • C. பசு
    • B. பாடல்
    • D. வருக
  13. 'தை' என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

    • B. கொடு
    • D. பாடல்
    • A. சோலை
    • C. திங்களின் பெயர்
  14. 'பா' என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

    • B. பசு
    • A. வருக
    • D. பாடல்
    • C. கொடு
  15. 'அம்பு' என்ற சொல்லிற்குரிய ஓரெழுத்து ஒரு மொழி எது?

    • D. ஐ
    • A. ஏ
    • B. தீ
    • C. பூ
  16. 'தலைவன்' என்ற சொல்லிற்குரிய ஓரெழுத்து ஒரு மொழி எது?

    • D. பூ
    • A. ஐ
    • B. கோ
    • C. ஏ
  17. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை யாது?

    • D. 10
    • C. 8
    • A. 4
    • B. 6
  18. 'சேவல்' என்பதன் எதிர்ப்பால் பெயர் என்ன?

    • B. குட்டி
    • A. பேடு
    • C. கன்று
    • D. குருளை
  19. 'வேர்வை' என்பதன் திருந்திய சொல் எது?

    • C. வியர்வை
    • A. வேற்வை
    • B. வேர்த்தல்
    • D. வியற்வை
  20. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?

    • B. கோ
    • C. கா
    • A. பூ
    • D. ஆ