இலக்கணம் - 6

Attempt இலக்கணம் - 6: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. அ, இ, உ ஆகிய எழுத்துகள்____________எனப்படும்

    • A. போலி எழுத்துகள்
    • B. இணை எழுத்துகள்
    • C. சுட்டு எழுத்துகள்
    • D. வினா எழுத்துகள்
  2. Translate - கலப்படம்

    • A. Adulteration
    • B. Consumer
    • C. Voyage
    • D. Commodity
  3. பொருள் தருக - "அகத்தே"

    • A. புறத்தே
    • B. மேலே
    • C. கீழே
    • D. உள்ளே
  4. சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளைத் தரும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • A. அகச்சுட்டு
    • B. புறச்சுட்டு
    • C. சுட்டுத் திரிபு
    • D. அண்மைச்சுட்டு
  5. அருகில் உள்ளவற்றுக்கும் தொலைவில் உள்ளவற்றுக்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படும் சுட்டெழுத்து எது?

    • A. அ
    • B. இ
    • C. எ
    • D. உ
  6. 'சேய்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. தொலைவு
    • B. நீளம்
    • C. அண்மை
    • D. அகலம்
  7. Translate - Consumer

    • A. பாரம்பரியம்
    • B. பயணப்படகுகள்
    • C. நுகர்வோர்
    • D. கடற்பயணம்
  8. அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து எது?

    • A. அ
    • B. இ
    • C. உ
    • D. எ
  9. என் வீடு_____________உள்ளது.

    • A. அங்கே
    • B. அது
    • C. எங்கே
    • D. என்ன
  10. 'எ' மற்றும் 'யா' ஆகிய எழுத்துகள் எங்கு வரும் எனக் குறிப்பிடப்படுகின்றன?

    • A. மொழியின் இறுதியில்
    • B. மொழியின் இடையில்
    • C. மொழியின் முதலில்
    • D. சொல்லின் இறுதியில்
  11. 'அ', 'இ' ஆகிய சுட்டு எழுத்துகள் 'அந்த', 'இந்த' எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது எங்கு அழைக்கப்படுகிறது?

    • A. சுட்டுத்திரிபு
    • B. இயல்புத் திரிபு
    • C. இனத்திரிபு
    • D. விகாரத் திரிபு
  12. எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது எவ்வின எனப்படும்?

    • A. அகவினா
    • B. சுட்டுவினா
    • C. புறவினா
    • D. முதனிலை வினா