இலக்கணம் - 57

Attempt இலக்கணம் - 57: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் யார்?

    • A. சமண முனிவர்
    • B. விளம்பிநாகனார்
    • C. திருவள்ளுவர்
    • D. கபிலர்
  2. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இணையான பொருள் எது?

    • A. திறவுகோல் - பூட்டு
    • B. திறவுகோல் - சாவி
    • C. திறவுகோல் - கதவு
    • D. திறவுகோல் - இரும்பு
  3. மனம், மணம் என்ற சொற்களின் சரியான பொருள் வரிசை எது?

    • A. வாசனை, உள்ளம்
    • B. உள்ளம், வாசனை
    • C. எண்ணம், திருமணம்
    • D. அறிவு, வாசனை
  4. தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  5. வினை என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. பெயர்
    • B. சொல்
    • C. செயல்
    • D. தன்மை
  6. வலம், வளம் என்ற சொற்களின் சரியான பொருள் வரிசை எது?

    • A. செழிப்பு – சுற்றுதல்
    • B. சுற்றி வருதல் – செழிப்பு
    • C. வலிமை – வறுமை
    • D. சுற்றுதல் – குறைவு
  7. கல்விக்கு விளக்குப் போன்றது எது?

    • A. நல்லெண்ணம்
    • B. தீய எண்ணம்
    • C. வாதம் செய்தல்
    • D. கோபம்
  8. குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாய் பாடும் பாடல் எது?

    • A. விளையாட்டுப் பாடல்
    • B. தாலாட்டுப் பாடல்
    • C. தொழில் பாடல்
    • D. பக்திப் பாடல்
  9. புன், புண் ஆகிய சொற்களின் சரியான பொருள் வரிசை எது?

    • A. காயம் - இழிவு
    • B. இழிவு - காயம்
    • C. வலிமை - காயம்
    • D. காயம் - வலிமை
  10. மல்லிகை ________ வீசியது - கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

    • A. மனம்
    • B. மணம்
    • C. வளம்
    • D. வலம்
  11. திருக்குறளை இயற்றியவர் யார்?

    • A. சமண முனிவர்
    • B. விளம்பிநாகனார்
    • C. திருவள்ளுவர்
    • D. இவர்களில் எவருமில்லை
  12. 'செல்வி வந்தாள்' என்ற சொற்றொடரில் 'வந்தாள்' என்பது எவ்வகைச் சொல்?

    • A. பெயர்ச்சொல்
    • B. வினைச்சொல்
    • C. இடைச்சொல்
    • D. உரிச்சொல்
  13. பூமியை ________ வருவேன் - கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

    • A. மனம்
    • B. மணம்
    • C. வளம்
    • D. வலம்
  14. நாலடியார் ஆசிரியர் யார்?

    • A. விளம்பிநாகனார்
    • B. சமண முனிவர்
    • C. திருவள்ளுவர்
    • D. நான்மணிக்கடிகை
  15. வால், வாள் என்பவற்றின் சரியான பொருள் எது?

    • A. ஆயுதம் – விலங்கின் உறுப்பு
    • B. விலங்கின் உறுப்பு – ஆயுதம்
    • C. அம்பு – ஆயுதம்
    • D. உறுப்பு – ஆடை