இலக்கணம் - 54
Attempt இலக்கணம் - 54: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
அழிப்பான் என்பதன் ஆங்கிலச் சொல் எது?
- A. Stamp pad
- B. Eraser
- C. Folder
- D. File
கொடுக்கப்பட்டுள்ள மரபுச் சொற்களில் 'கண்துடைப்பு' என்பதன் பொருள் எது?
- A. உண்மையான உதவி
- B. ஏமாற்றும் செயல்
- C. கடின உழைப்பு
- D. அன்பான செயல்
திண்ணியர் என்பதன் பொருள் யாது?
- A. அறிவுடையவர்
- B. மன உறுதியுடையவர்
- C. தீக்காய்வார்
- D. அறிவினார்
உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் பெயரெச்சம் எது?
- A. உண்டு
- B. பிறந்து
- C. வளர்ந்த
- D. இடந்தனில்
யானை புக்க புலம்போல - இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர் எது?
- A. தனக்குப் பயன்படும், பிறருக்குப் பயன்படாது
- B. தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது
- C. பிறருக்குப் பயன்படும், தனக்குப் பயன்படாது
- D. தனக்கும் பயன்படும், பிறருக்கும் பயன்படும்
தமிழ் மொழியில் 'Debit Card' என்பதன் சரியான கலைச்சொல் எது?
- A. பற்று அட்டை
- B. கேட்பு வரைவோலை
- C. திரும்பப் பெறல் படிவம்
- D. விரைவுக் காசாளர்
கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் யார்?
- A. ஆய் அண்டிரனும் அதிகனும்
- B. நல்லியக்கோடனும் குமணனும்
- C. நள்ளியும் ஓரியும்
- D. பாரியும் காரியும்
'Mobile Banking' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. இணையவங்கி முறை
- B. அலைபேசி வழி வங்கி முறை
- C. விரைவுக் காசாளர்
- D. பற்று அட்டை
அல்லல் படுப்பதூஉம் இல் - எவரோடு பழகினால்?
- A. வாள்போல் பகைவர்
- B. மெய்ப்பொருள் காண்பவர்
- C. எண்ணியாங்கு எய்துபவர்
- D. தீயினத்தார்
'Withdrawal Slip' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?
- A. கேட்பு வரைவோலை
- B. இணையவங்கி முறை
- C. திரும்பப் பெறல் படிவம்
- D. விரைவுக் காசாளர்
ஆராய்ந்து சொல்கிறவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. அரசர்
- B. சொல்லியபடி செய்பவர்
- C. தூதுவர்
- D. உறவினர்
Stapler என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. மை பொதி
- B. கோப்பு
- C. கம்பி தைப்புக் கருவி
- D. அழிப்பான்
Rubber Stamp என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. இழுவை முத்திரை
- B. மடிப்புத்தாள்
- C. மை பொதி
- D. கோப்பு
‘ஆணி அடித்தாற் போல’ என்பதன் பொருள் எது?
- A. உறுதியாக
- B. மெதுவாக
- C. மறைவாக
- D. குழப்பமாக
Folder என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. அழிப்பான்
- B. இழுவை முத்திரை
- C. மடிப்புத்தாள்
- D. கோப்பு
ஆங்கிலத்தில் 'Teller' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. விரைவுக் காசாளர்
- B. அலைபேசி வழி வங்கி முறை
- C. பற்று அட்டை
- D. கேட்பு வரைவோலை