இலக்கணம் - 53

Attempt இலக்கணம் - 53: 18 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Visa' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. நுழைவு இசைவு
    • B. உள்நாட்டு வானூர்தி
    • C. வானூர்தி கிளம்புதல்
    • D. கடவுச்சீட்டு
  2. சுரதா நடத்திய கவிதை இதழ் எது?

    • A. இலக்கியம்
    • B. காவியம்
    • C. ஊர்வலம்
    • D. விண்மீன்
  3. படிமம் என்பதன் பொருள் யாது?

    • A. சொல்
    • B. செயல்
    • C. காட்சி
    • D. ஒலி
  4. ‘புள்’ என்பதன் பொருள் எது?

    • A. மான்
    • B. காடு
    • C. பறவை
    • D. புல்
  5. 'விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?

    • A. எருது
    • B. குதிரை
    • C. நாய்
    • D. யாழி
  6. 'Domestic Flight' என்பதன் சரியான தமிழ்ச் சொல் எது?

    • A. புறப்பாடு
    • B. வருகை
    • C. உள்நாட்டு வானூர்தி
    • D. ஊர்திப்பட்டை
  7. சங்க இலக்கியங்களின் பிரிவுகள் எவை?

    • A. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு
    • B. திருக்குறள் மற்றும் நாலடியார்
    • C. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
    • D. புறநானூறு மற்றும் அகநானூறு
  8. 'Plaintiff' என்பதன் சரியான தமிழாக்கம் எது?

    • A. சாட்டுரை
    • B. வாதி
    • C. தண்டனை
    • D. அதிகார எல்லை
  9. காப்பியம் என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?

    • A. கா + பியம்
    • B. காப்பு + இயம்
    • C. காப்பி + யம்
    • D. காப்பு + யம்
  10. 'Jurisdiction' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. ஆணை உறுதி ஆவணம்
    • B. சாட்டுரை
    • C. அதிகார எல்லை
    • D. தண்டனை
  11. 'Allegation' என்பதன் சரியான தமிழாக்கம் எது?

    • A. சாட்டுரை
    • B. வாதி
    • C. தண்டனை
    • D. ஆணை உறுதி ஆவணம்
  12. காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பார்கள்?

    • A. EPIC
    • B. POEM
    • C. STORY
    • D. NOVEL
  13. 'Animation' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. செய்திப்படம்
    • B. இயங்குபடம்
    • C. ஒளிப்பதிவு
    • D. கவின்கலைஞர்
  14. ‘கான்’ என்பதன் பொருள் எது?

    • A. காடு
    • B. மான்
    • C. பார்த்தல்
    • D. தீமை
  15. 'Multiplex Complex' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. ஒலிவிளைவு
    • B. செய்திப்படம்
    • C. ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
    • D. ஒளிப்பதிவு
  16. 'Cinematography' என்பதைக் குறிக்கும் தமிழ்ச் சொல் எது?

    • A. ஒளிப்பதிவு
    • B. ஒலிவிளைவு
    • C. இயங்குபடம்
    • D. செய்திப்படம்
  17. துறைமுகம் என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. சுரதா
    • C. பாரதிதாசன்
    • D. வாணிதாசன்
  18. ஆங்கிலத்தில் 'Conveyor Belt' என்று அழைக்கப்படுவதற்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. புறப்பாடு
    • B. ஊர்திப்பட்டை
    • C. வருகை
    • D. கடவுச்சீட்டு