இலக்கணம் - 52

Attempt இலக்கணம் - 52: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Platform' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. இருப்புப்பாதை
    • B. நடைமேடை
    • C. பயணச்சீட்டு ஆய்வர்
    • D. தொடர்வண்டி வழிக்குறி
  2. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்?

    • A. பாரதியார்
    • B. பாரதிதாசன்
    • C. திருவள்ளுவர்
    • D. ஔவையார்
  3. ‘தழை’ என்பதன் பொருள் என்ன?

    • A. விலை
    • B. மூங்கில்
    • C. அலை
    • D. இலை
  4. பொய்யா வானம் - தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?

    • A. வினைத்தொகை
    • B. உரிச்சொல் தொடர்
    • C. இடைச்சொல் தொடர்
    • D. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  5. 'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற பழமொழியில் 'இரண்டு' என்பது எதைக் குறிக்கிறது?

    • A. நாலடியார்
    • B. பழமொழி
    • C. திருக்குறள்
    • D. திருமறை
  6. ‘கழை’ என்பதன் பொருள் என்ன?

    • A. வித்தை
    • B. கட்டு
    • C. மூங்கில்
    • D. தயிர்
  7. 'Ticket Inspector' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. மாநகரத் தொடர்வண்டி
    • B. இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
    • C. பயணச்சீட்டு ஆய்வர்
    • D. நடைமேடை
  8. ‘விழை’ என்பதன் பொருள் என்ன?

    • A. விலை கூறு
    • B. உண்டாகு
    • C. விரும்பு
    • D. நீக்கு
  9. 'Train Track' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. இருப்புப்பாதை
    • B. தொடர்வண்டி வழிக்குறி
    • C. மாநகரத் தொடர்வண்டி
    • D. நடைமேடை
  10. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?

    • A. 1810
    • B. 1812
    • C. 1815
    • D. 1820
  11. 'Metro Train' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. இருப்புப்பாதை
    • B. தொடர்வண்டி வழிக்குறி
    • C. மாநகரத் தொடர்வண்டி
    • D. இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
  12. திருக்குறள் என்பதில் 'திரு' என்பதன் பொருள் என்ன?

    • A. சிறப்பு அடைமொழி
    • B. இரண்டடி வெண்பா
    • C. அறவிலக்கியம்
    • D. உலகப்பொது மறை
  13. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் எது?

    • A. நன்னூல்
    • B. அகத்தியம்
    • C. தொல்காப்பியம்
    • D. இலக்கண விளக்கம்
  14. 'Checkout' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. வெளியேறுதல்
    • B. சிற்றுணவு
    • C. ஓய்வறை
    • D. சிற்றீகை
  15. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடியவர் யார்?

    • A. பாரதிதாசன்
    • B. பாரதியார்
    • C. திருவள்ளுவர்
    • D. கம்பர்
  16. 'Mini meals' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. ஓய்வறை
    • B. சிற்றீகை
    • C. வெளியேறுதல்
    • D. சிற்றுணவு