இலக்கணம் - 50
Attempt இலக்கணம் - 50: 17 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
'தமிழ்த்தென்றல்' என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. நா. கதிரைவேலர்
- B. மயிலை தணிகாசலம்
- C. திரு.வி.க.
- D. காந்தியடிகள்
Translate - 'பட்டிமன்றம்'
- A. Strategies
- B. Equality
- C. Debate
- D. Trade Union
'Pseudonym' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. புனைபெயர்
- B. பன்முக ஆளுமை
- C. சமத்துவம்
- D. உத்திகள்
'Strategies' என்பதன் தமிழாக்கம் எது?
- A. தொழிற்சங்கம்
- B. உத்திகள்
- C. பட்டிமன்றம்
- D. சமத்துவம்
தமிழின் முதல் பாவடிவ நாடகநூல் எது?
- A. இரகசியவழி
- B. மனோன்மணீயம்
- C. நூல்தொகை விளக்கம்
- D. திருவிதாங்கூர் அரசர் வரலாறு
'Trade Union' என்பதன் சரியான தமிழாக்கம் எது?
- A. உத்திகள்
- B. சமத்துவம்
- C. தொழிற்சங்கம்
- D. பட்டிமன்றம்
'Multiple Personality' என்பதன் தமிழாக்கம் என்ன?
- A. பன்முக ஆளுமை
- B. புனைபெயர்
- C. சமத்துவம்
- D. உத்திகள்
Colon ( : ) என்பதன் தமிழ்ப்பெயர் என்ன?
- A. அரைப்புள்ளி
- B. முக்காற்புள்ளி
- C. வரலாற்றுக்குறி
- D. மேற்படிக்குறி
பூஜை, விஷயம், உபயோகம் - என்பவை முறையே தமிழில் எவ்வாறு வழங்கப்படும்?
- A. வழிபாடு, செய்தி, பயன்பாடு
- B. பயன்பாடு, வழிபாடு, செய்தி
- C. வழிபாடு, பயன்பாடு, செய்தி
- D. செய்தி, வழிபாடு, பயன்பாடு
Dash ( - ) என்பதன் தமிழ்ப்பெயர் எது?
- A. இடைக்கோடு
- B. வெட்டுக்கோடு
- C. பிறைக்கோடு
- D. எழுத்துக்குறை
Large Brackets ( [ ] ) என்பதன் தமிழ்ப்பெயர் என்ன?
- A. பிறைக்கோடு
- B. இரட்டைப்பிறைக்கோடு
- C. பகரஅடைப்பு
- D. இடைக்கோடு
Apostrophe ( ' ) என்பதன் தமிழ்ப்பெயர் எது?
- A. அரைப்புள்ளி
- B. முக்காற்புள்ளி
- C. எழுத்துக்குறை
- D. வரலாற்றுக்குறி
கூவும் குயிலும் கரையும் காகமும் - இத்தொடரில் இடம்பெற்றுள்ள மரபு எது?
- A. பெயர்மரபு
- B. வினைமரபு
- C. ஒலிமரபு
- D. இவை மூன்றும்
'Passport' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. உலகமயமாக்கல்
- B. விழிப்புணர்வு
- C. கடவுச்சீட்டு
- D. பொருள்முதல் வாதம்
'Earthworm' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. நாங்கூழ்ப் புழு
- B. முனைவர் பட்டம்
- C. விழிப்புணர்வு
- D. உலகமயமாக்கல்
திரு.வி.க. ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் எவை?
- A. தேசபக்தன், நவசக்தி
- B. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு
- C. சைவத்திறவு, பொதுமை வேட்டல்
- D. இந்தியாவும் விடுதலையும், திருக்குறள் விரிவுரை
'Materialism' என்பதன் தமிழ்ச் சொல் எது?
- A. கடவுச்சீட்டு
- B. பொருள்முதல் வாதம்
- C. முனைவர் பட்டம்
- D. விழிப்புணர்வு