இலக்கணம் - 5

Attempt இலக்கணம் - 5: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை என்ன என்பர்?

    • A. உயிரெழுத்துகள்
    • B. மெய்யெழுத்துகள்
    • C. சார்பெழுத்துகள்
    • D. மயங்கொலிகள்
  2. Translate - சில்லுகள்

    • A. Chips
    • B. Laser
    • C. Stones
    • D. Granites
  3. மயங்கொலி எழுத்துகள் எத்தனை?

    • A. 6
    • B. 7
    • C. 8
    • D. 9
  4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக - வீட்டு வாசலில் ____________ போட்டனர்.

    • A. கோலம்
    • B. கோளம்
    • C. கோழம்
    • D. காலை
  5. 'ட' என்னும் எழுத்துக்கு முன் எந்த எழுத்து வரும்?

    • A. ந்
    • B. ண்
    • C. ன்
    • D. ம்
  6. 'ற' என்னும் எழுத்துக்கு முன் பொதுவாக எந்த எழுத்து வரும்?

    • A. ந்
    • B. ண்
    • C. ன்
    • D. ம்
  7. 'வாணம்' என்பதன் சரியான பொருள் எது?

    • A. ஆகாயம்
    • B. மழை
    • C. மேகம்
    • D. வெடி
  8. தமிழுக்கே சிறப்பான எழுத்து எது?

    • A. ழ
    • B. ள
    • C. ல
    • D. ற
  9. 'ழ' எழுத்தை இலக்கண மரபில் எவ்வாறு கூறுவர்?

    • A. சிறப்பு னகரம்
    • B. மகர ழகரம்
    • C. வல்லின ழகரம்
    • D. இடையின ழகரம்
  10. 'விளை' என்பதன் சரியான பொருள் எது?

    • A. பொருளின் மதிப்பு
    • B. விரும்பு
    • C. உண்டாக்குதல்
    • D. வீடு
  11. 'கூறை' என்பதன் சரியான பொருள் எது?

    • A. வீட்டின் கூரை
    • B. புடவை
    • C. குடிசை
    • D. மரக்கிளை
  12. 'சிரம்' என்பது ________.

    • A. தோள்
    • B. தளை
    • C. தலை
    • D. கழுத்து
  13. Translate - சிற்பங்கள்

    • A. Oil painting
    • B. Sculptures
    • C. Design
    • D. Stone work
  14. கடலுக்கு வேறு பெயர் ________.

    • A. அலை
    • B. கரை
    • C. பறவை
    • D. பரவை