இலக்கணம் - 49

Attempt இலக்கணம் - 49: 20 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Gazette' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. பிழை
    • B. அரசிதழ்
    • C. தொடுதிரை
    • D. திறன்பேசி
  2. தொல்காப்பியத்திலுள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

    • A. 9
    • B. 3
    • C. 27
    • D. 13
  3. 'Infrastructure' என்பதன் தமிழாக்கம் எது?

    • A. கல்விக்குழு
    • B. உட்கட்டமைப்பு
    • C. செம்மொழி
    • D. மதிப்புக்கல்வி
  4. 'இளமையில் கல்' என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?

    • A. தொல்காப்பியச் சிறப்புப்பாயிர உரைப்பாடல்
    • B. திருமந்திரம்
    • C. ஆத்திசூடி
    • D. திருக்குறள்
  5. 'கல்வி அழகே அழகு' என்ற தொடர் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

    • A. நாலடியார்
    • B. திருமந்திரம்
    • C. ஆத்திசூடி
    • D. தொல்காப்பியச் சிறப்புப்பாயிர உரைப்பாடல்
  6. 9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல் எது?

    • A. நற்றிணை
    • B. குறுந்தொகை
    • C. அகநானூறு
    • D. ஐங்குறுநூறு
  7. 'தொல்காப்பியம்' என்ற நூலுக்குச் சரியான இணையாக அமைவது எது?

    • A. சங்க நூல்
    • B. பக்தி நூல்
    • C. அற நூல்
    • D. இலக்கண நூல்
  8. 'Classical Language' என்பதன் சரியான தமிழாக்கம் எது?

    • A. மன ஆற்றல்
    • B. மூதாதையர்
    • C. செம்மொழி
    • D. கல்விக்குழு
  9. தமிழின் கவிச் சுவைக்கு ஈடு இணையே இல்லை என்று கூறிய பெருந்தகை யார்?

    • A. டி.கே. சிதம்பரநாதர்
    • B. பாரதியார்
    • C. பாரதிதாசன்
    • D. திரு.வி.க
  10. 'Value Education' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. மதிப்புக்கல்வி
    • B. மன ஆற்றல்
    • C. உட்கட்டமைப்பு
    • D. மூதாதையர்
  11. டி. கே. சி. யின் வீட்டில் கூடிய கூட்டத்திற்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?

    • A. வட்ட மேஜை
    • B. இலக்கியக் கூடல்
    • C. வட்டத் தொட்டி
    • D. ஞாயிறு கூட்டம்
  12. 'Subsidy' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. நல்கை
    • B. அனுப்புகை
    • C. சுற்றறிக்கை
    • D. உச்சவரம்பு
  13. ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

    • A. உ.வே. சாமிநாதர்
    • B. கால்டுவெல்
    • C. ஜி.யு. போப்
    • D. வீரமாமுனிவர்
  14. 'Circular' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. அனுப்புகை
    • B. உச்சவரம்பு
    • C. சுற்றறிக்கை
    • D. நல்கை
  15. 'Referee' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. நடுவர்
    • B. மீமூத்தோர்
    • C. பற்று வரவுக் கணக்கு
    • D. மிக இளையோர்
  16. 'Documentary' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. நுண் கலைகள்
    • B. ஆவணப்படம்
    • C. கல்வெட்டு
    • D. தொன்மம்
  17. 'Grain Warehouse' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. பேரழிவு
    • B. தொன்மம்
    • C. தானியக்கிடங்கு
    • D. நுண் கலைகள்
  18. 'Myth' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. தொன்மம்
    • B. கல்வெட்டு
    • C. பேரழிவு
    • D. ஆவணப்படம்
  19. 'Prospectus' என்பதன் தமிழ்ச் சொல் எது?

    • A. மருத்துவமனை
    • B. விளக்கச்சுவடி
    • C. எழுதுசுவடி
    • D. விடைச்சுவடி
  20. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் யாது?

    • A. நூல்
    • B. ஓலை
    • C. எழுத்தாணி
    • D. தாள்