இலக்கணம் - 47

Attempt இலக்கணம் - 47: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - 'தூக்கணாங்குருவி'

    • A. Harvesting
    • B. Weaver Bird
    • C. Root Nodes
    • D. Organic Farming
  2. பூ + சோலை என்பதன் சரியான புணர்ச்சி வடிவம் எது?

    • A. பூஞ்சோலை
    • B. பூசோலை
    • C. பூஞ்சோலை மட்டும்
    • D. பூச்சோலை மட்டும்
  3. 'பறவை உலகம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. கோ. நம்மாழ்வார்
    • B. ஆ. சிவசுப்பிரமணியன்
    • C. சலீம் அலி
    • D. ச. முகமது அலி
  4. ‘கனை’ என்பதன் பொருள் எது?

    • A. முழங்கு
    • B. அம்பு
    • C. கருவி
    • D. குறைபாடு
  5. ‘வளி’ என்பதன் பொருள் எது?

    • A. குறைபாடு
    • B. பாதை
    • C. நோவு
    • D. காற்று
  6. Translate - 'Organic Farming'

    • A. இயற்கை வேளாண்மை
    • B. வேதி உரங்கள்
    • C. தொழு உரம்
    • D. அறுவடை
  7. ‘கழை’ என்பதன் பொருள் எது?

    • A. சேறு
    • B. மான்
    • C. மூங்கில்
    • D. அம்பு
  8. 'மாசற்றார்' என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. மாசு + அற்றார்
    • B. மாச + அற்றார்
    • C. மாசற் + றார்
    • D. மாசு + கற்றார்
  9. முரடு + காளை என்பதன் சரியான புணர்ச்சிச் சொல் எது?

    • A. முரடுக்காளை
    • B. முரட்டுக்காளை
    • C. முரட்டு காளை
    • D. முரடுகாளை
  10. பைந்தளிர் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. பை + தளிர்
    • B. பசுமை + தளிர்
    • C. பைந் + தளிர்
    • D. பசு + தளிர்
  11. Translate - 'Chemical Fertilizers'

    • A. இயற்கை வேளாண்மை
    • B. வேதி உரங்கள்
    • C. தொழு உரம்
    • D. அறுவடை
  12. கருங்கடல் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. கரு + கடல்
    • B. கருமை + கடல்
    • C. கருமை + அங்கடல்
    • D. கரு + அங்கடல்
  13. பெரியன் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. பெரி + அன்
    • B. பெருமை + அன்
    • C. பெரிய + அன்
    • D. பெரு + அன்
  14. Translate - 'Harvesting'

    • A. வேர்முடிச்சுகள்
    • B. ஒட்டு விதை
    • C. அறுவடை
    • D. மதிப்புக்கூட்டுப் பொருள்
  15. கல் + அதர் என்பதன் புணர்ச்சி வடிவம் எது?

    • A. கல்லதர்
    • B. கலதர்
    • C. கல்அதர்
    • D. கல்லாதர்
  16. வாயொலி என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் கிடைப்பது எது?

    • A. வாய் + ஒலி
    • B. வா + ஒலி
    • C. வாய + ஒலி
    • D. வாய் + யொலி