இலக்கணம் - 45

Attempt இலக்கணம் - 45: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - Cabinet

    • A. நீதிமன்றம்
    • B. அமைச்சரவை
    • C. நாடாளுமன்றம்
    • D. சட்டமன்றம்
  2. "யானை சவாரி" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • A. சுந்தர ராமசாமி
    • B. ந. முருகேசபாண்டியன்
    • C. பாவண்ணன்
    • D. திலகவதி
  3. “தாமரை இலை நீர்போல” என்ற உவமையின் பொருள் என்ன?

    • A. நிலைத்து நிற்றல்
    • B. வாடி வருந்துதல்
    • C. பாதுகாத்தல்
    • D. ஒட்டாமல் இருத்தல்
  4. “புள்” என்பதன் பொருள் என்ன?

    • A. பறவை
    • B. விலங்கு
    • C. மரம்
    • D. மலர்
  5. Translate - "Cultural values"

    • A. பண்பாட்டு மாற்றங்கள்
    • B. பண்பாட்டு விழுமியங்கள்
    • C. பண்பாட்டு எல்லை
    • D. பண்பாட்டு அடையாளங்கள்
  6. வாய்மையே மழைநீராகி இத் தொடரில் வெளிப்படும் அணி

    • A. உவமை
    • B. தற்குறிப்பேற்றம்
    • C. உருவகம்
    • D. தீவகம்
  7. “மிசை” என்பதன் பொருள் என்ன?

    • A. தொலைவில்
    • B. மேலே
    • C. அருகில்
    • D. கீழே
  8. “மழைமுகம் காணாப் பயிர்போல” என்ற உவமையின் பொருள் என்ன?

    • A. நிலைத்து நிற்றல்
    • B. வாடி வருந்துதல்
    • C. பாதுகாத்தல்
    • D. மகிழ்ச்சியடைதல்
  9. "கல்மரம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

    • A. திலகவதி
    • B. ஜெயகாந்தன்
    • C. ந. முருகேசபாண்டியன்
    • D. பாவண்ணன்
  10. Translate - Cultural Boundaries

    • A. பண்பாட்டு வேறுபாடு
    • B. பண்பாட்டு மரபு
    • C. பண்பாட்டு எல்லை
    • D. பண்பாட்டு விழுமியங்கள்
  11. “நிரல்” என்பதன் பொருள் என்ன?

    • A. முடிவு
    • B. வரிசை
    • C. தொடக்கம்
    • D. நிறுத்துதல்
  12. தன்மையணி எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  13. “தீவகம்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

    • A. சுடர்
    • B. விளக்கு
    • C. நெருப்பு
    • D. ஒளி
  14. “சிலை மேல் எழுத்து போல” என்ற உவமையின் பொருள் என்ன?

    • A. ஒட்டாமல் இருத்தல்
    • B. வாடி வருந்துதல்
    • C. விரைவில் மறைதல்
    • D. நிலைத்து நிற்றல்