இலக்கணம் - 44

Attempt இலக்கணம் - 44: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'Renaissance' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    • A. நம்பிக்கை
    • B. மெய்யியலாளர்
    • C. மறுமலர்ச்சி
    • D. மீட்டுருவாக்கம்
  2. 'அறமும் அரசியலும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. அபி
    • B. மு. வரதராசனார்
    • C. எம்.எஸ். உதயமூர்த்தி
    • D. பாரதியார்
  3. மரபுத்தொடர் - ‘மனக்கோட்டை’ என்பதன் பொருள் என்ன?

    • A. கற்பனை
    • B. கோபம்
    • C. உறுதியான எண்ணம்
    • D. முயற்சி
  4. ‘பலகையொலி’ என்பதன் சரியான சொற்பிரிப்பு எது?

    • A. பலகையொலி
    • B. பல + கை + ஒலி
    • C. பலக + ஒலி
    • D. பலகை + ஒலி
  5. 'Revivalism' என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. மறுமலர்ச்சி
    • B. மீட்டுருவாக்கம்
    • C. நம்பிக்கை
    • D. மெய்யியலாளர்
  6. ‘வருந்தாமரை’ என்பதன் சரியான சொற்பிரிப்பு எது?

    • A. வருந்த + தாமரை
    • B. வருந்து + அமரை
    • C. வரும் + தாமரை
    • D. வரு + தாமரை
  7. மரபுத்தொடர் - ‘ஆறப்போடுதல்’ என்பதன் பொருள் என்ன?

    • A. உதவி செய்தல்
    • B. விரைந்து செல்லுதல்
    • C. காலம் தாழ்த்துதல்
    • D. உடனே செய்தல்
  8. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் எது?

    • A. அகவற்பா
    • B. வெண்பா
    • C. வஞ்சிப்பா
    • D. கலிப்பா
  9. 'Philosopher' என்பதன் தமிழாக்கம் என்ன?

    • A. மெய்யியலாளர்
    • B. மறுமலர்ச்சி
    • C. நம்பிக்கை
    • D. மீட்டுருவாக்கம்
  10. மேன்மை தரும் அறம் என்பது எது?

    • A. கைமாறு கருதாமல் அறம் செய்வது
    • B. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
    • C. புகழ் கருதி அறம் செய்வது
    • D. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
  11. வெண்பாக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

    • A. மூன்று
    • B. நான்கு
    • C. ஐந்து
    • D. ஆறு
  12. நிரை நிரை நேர் என்பது எதைக் குறிக்கும்?

    • A. தேமாங்காய்
    • B. புளிமாங்காய்
    • C. கருவிளங்காய்
    • D. கூவிளங்காய்
  13. வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை எது?

    • A. செப்பல் ஓசை
    • B. அகவல் ஓசை
    • C. தூங்கல் ஓசை
    • D. துள்ளல் ஓசை
  14. ஓரசைச் சீரில் 'நிரை' என்பதன் வாய்ப்பாடு எது?

    • A. நாள்
    • B. மலர்
    • C. காசு
    • D. பிறப்பு
  15. ஆசிரியப்பாக்கள் எத்தனை வகைப்படும்?

    • A. இரண்டு
    • B. மூன்று
    • C. நான்கு
    • D. ஐந்து
  16. வெண்பாவிற்குரிய ஓசை எது?

    • A. அகவலோசை
    • B. செப்பலோசை
    • C. துள்ளலோசை
    • D. தூங்கலோசை