இலக்கணம் - 43

Attempt இலக்கணம் - 43: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. “பாடாண்திணை” என்பதன் சரியான சொற்பிரிப்பு எது?

    • A. பாடாண் + திணை
    • B. பாடு + ஆள் + திணை
    • C. பாடல் + ஆண் + திணை
    • D. பாடு + ஆண் + திணை
  2. “ஆநிரை” என்பதன் பொருள் என்ன?

    • A. மாடு
    • B. யானை
    • C. குதிரை
    • D. ஆடு
  3. “என் கதை” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. கவிமணி தேசிக விநாயகனார்
    • B. வெ. இராமலிங்கம்
    • C. பாரதிதாசன்
    • D. பாரதியார்
  4. Translate - “Patent”

    • A. உரிமச்சான்று
    • B. ஆவணம்
    • C. காப்புரிமை
    • D. பதிப்புரிமை
  5. “மயிலாப்பூர்” என்ற ஊர்ப்பெயரின் மரூஉ எது?

    • A. மயிலாப்பு
    • B. மயிலூர்
    • C. மயிலம்
    • D. மயிலை
  6. போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது எந்தத் திணை?

    • A. காஞ்சித்திணை
    • B. உழிஞைத்திணை
    • C. வாகைத்திணை
    • D. தும்பைத்திணை
  7. Translate - “Consulate”

    • A. தூதரகம்
    • B. வணிகக் குழு
    • C. ஆவணம்
    • D. துணைத்தூதரகம்
  8. “நாற்காலிக்காரர்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. ந. முத்துசாமி
    • B. ஜெயகாந்தன்
    • C. சுஜாதா
    • D. வெ. இராமலிங்கம்
  9. "மன்னார்குடி" என்ற ஊர்ப்பெயரின் மரூஉ எது?

    • A. மன்னைக்குடி
    • B. மன்னார்
    • C. மன்னூர்
    • D. மன்னை
  10. “Guild” என்பதன் தமிழ்க் கலைச்சொல் எது?

    • A. வணிகச் சந்தை
    • B. வணிகக் குழு
    • C. வணிக மையம்
    • D. வணிக நிறுவனம்
  11. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?

    • A. 10
    • B. 11
    • C. 12
    • D. 13
  12. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ___________

    • A. திருக்குறள்
    • B. கம்பராமாயணம்
    • C. புறநானூறு
    • D. சிலப்பதிகாரம்
  13. ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது எந்தத் திணை?

    • A. பொதுவியல்திணை
    • B. பாடாண்திணை
    • C. வாகைத்திணை
    • D. காஞ்சித்திணை
  14. “கும்பகோணம்” என்ற ஊர்ப்பெயரின் மரூஉ எது?

    • A. குடந்தை
    • B. குடகை
    • C. கும்பம்
    • D. கும்பை