இலக்கணம் - 42

Attempt இலக்கணம் - 42: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - "Aesthetics”

    • A. அழகியல்
    • B. நாடக ஆசிரியர்
    • C. கதை சொல்லி
    • D. திரைக்கதை
  2. “தக்கையின் மீது நான்கு கண்கள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. பாரதியார்
    • B. கலைஞர் மு. கருணாநிதி
    • C. சா. கந்தசாமி
    • D. அ.கா. பெருமாள்
  3. சுரமும் சுரம் சார்ந்த இடமும் எந்த நிலத்தைக் குறிக்கும்?

    • A. மருதம்
    • B. நெய்தல்
    • C. பாலை
    • D. குறிஞ்சி
  4. குளிர்காலத்திற்குரிய தமிழ் மாதங்கள் எவை?

    • A. மாசி, பங்குனி
    • B. மார்கழி, தை
    • C. ஐப்பசி, கார்த்திகை
    • D. ஆவணி, புரட்டாசி
  5. Translate - “Playwright”

    • A. கதை சொல்லி
    • B. நாடக ஆசிரியர்
    • C. திரைக்கதை
    • D. அழகியல்
  6. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

    • A. அள்ளி முகர்ந்தால்.
    • B. இறுக்கி முடிச்சிட்டால்.
    • C. தளரப் பிணைத்தால்
    • D. காம்பு முறிந்தால்
  7. “கலைஞாயிறு” என்று அழைக்கப்படுபவர் யார்?

    • A. ந. முத்துசாமி
    • B. மு. கருணாநிதி
    • C. அ.கா. பெருமாள்
    • D. சா. கந்தசாமி
  8. “கோல்டு பிஸ்கட்” என்பதற்குரிய சரியான தமிழ்ச்சொல் எது?

    • A. தங்கத் தகடு
    • B. தங்கச் சங்கிலி
    • C. தங்க நாணயம்
    • D. தங்கக் கட்டி
  9. “நாட்டார் கலைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. கி. ராஜநாராயணன்
    • B. அ.கா. பெருமாள்
    • C. சா. கந்தசாமி
    • D. கலைஞர் மு. கருணாநிதி
  10. Translate - “Screenplay”

    • A. முருகியல்
    • B. நாடக ஆசிரியர்
    • C. கதை சொல்லி
    • D. திரைக்கதை
  11. “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்று கூறியவர் யார்?

    • A. மு. கருணாநிதி
    • B. அ.கா. பெருமாள்
    • C. ந. முத்துசாமி
    • D. சா. கந்தசாமி
  12. “எற்பாடு” என்ற சொல் எவ்வாறு பிரித்து எழுதப்படும்?

    • A. எ + பாடு
    • B. எல் + பாடு
    • C. எற் + பாடு
    • D. எள் + பாடு
  13. “நண்பகல்” என்பதற்குரிய கால அளவு எது?

    • A. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
    • B. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
    • C. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
    • D. காலை 6 மணி முதல் 10 மணி வரை
  14. “எல்” என்ற சொல்லின் பொருள் என்ன?

    • A. வானம்
    • B. விண்மீன்
    • C. திங்கள்
    • D. ஞாயிறு
  15. பாலை நிலத்திற்குரிய சிறுபொழுது மற்றும் பெரும்பொழுதுகள் எவை?

    • A. வைகறை – ஆறு பெரும்பொழுதுகள்
    • B. மாலை – கார்காலம்
    • C. நண்பகல் – இளவேனில், முதுவேனில், பின்பனி
    • D. யாமம் – கூதிர், முன்பனி
  16. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது?

    • A. வருணன்
    • B. முருகன்
    • C. இந்திரன்
    • D. திருமால்