இலக்கணம் - 41
Attempt இலக்கணம் - 41: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - "Thesis”
- A. அறிவாளர்
- B. குறியீட்டியல்
- C. சின்னம்
- D. ஆய்வேடு
“சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று” நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
- A. வல்லிக்கண்ணன்
- B. புதுமைப்பித்தன்
- C. எம்.பி. அகிலா
- D. வெ. ஸ்ரீராம்
வினா எத்தனை வகைப்படும்?
- A. 4
- B. 5
- C. 6
- D. 7
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது எவ்வகை வினா?
- A. கொளல் வினா
- B. கொடை வினா
- C. ஏவல் வினா
- D. ஐயவினா
Translate - “Emblem"
- A. அறிவாளர்
- B. ஆய்வேடு
- C. சின்னம்
- D. குறியீட்டியல்
“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” எவ்வகை வினா?
- A. ஏவல் வினா
- B. கொளல் வினா
- C. கொடை வினா
- D. ஐயவினா
“அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார்” – இந்நூற்பா இடம்பெற்றுள்ள நூல் எது?
- A. தண்டியலங்காரம்
- B. யாப்பருங்கலம்
- C. தொல்காப்பியம்
- D. நன்னூல்
“ஆசிரியரின் டைரி” நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
- A. ஜெயகாந்தன்
- B. வல்லிக்கண்ணன்
- C. எம்.பி. அகிலா
- D. வெ. ஸ்ரீராம்
Translate - “Symbolism"
- A. உளவியல்
- B. குறியீட்டியல்
- C. அறிவியல்
- D. மொழியியல்
விடை எத்தனை வகைப்படும்?
- A. 6
- B. 7
- C. 8
- D. 9
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு, “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது எவ்வகை விடை?
- A. சுட்டு விடை
- B. இனமொழி விடை
- C. மறை விடை
- D. நேர் விடை
“நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்கு “கால் வலிக்கும்” என்று உறுவதை உரைப்பது எவ்வகை விடை?
- A. மறை விடை
- B. இனமொழி விடை
- C. உறுவது கூறல் விடை
- D. உற்றது உரைத்தல் விடை
அருந்துணை என்பதைப் பிரித்தால் _____________
- A. அருமை + துணை
- B. அரு + துணை
- C. அருமை + இணை
- D. அரு + இணை
இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது _________விடை அதோ, அங்கே நிற்கும். என்று மற்றொருவர் கூறியது _________ விடை
- A. ஐயவினா, வினா எதிர் வினாதல்
- B. அறிவினா, மறை விடை
- C. கொளல் வினா, இனமொழி விடை
- D. அறியா வினா, சுட்டு விடை
பொருள்கோள் எத்தனை வகைப்படும்?
- A. 8
- B. 9
- C. 10
- D. 11