இலக்கணம் - 40

Attempt இலக்கணம் - 40: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - அகச்சிவப்புக் கதிர்கள்

    • A. Infrared rays
    • B. Ultra Rays
    • C. X Rays
    • D. UV rays
  2. "பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. அப்துல் கலாம்
    • B. ஸ்டீபன் ஹாக்கிங்
    • C. ச. தமிழ்ச்செல்வன்
    • D. நீலமணி
  3. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

    • A. துலா
    • B. சீலா
    • C. இலா
    • D. குலா
  4. பிரித்து எழுதுக - "அஃறிணை”

    • A. அன் + திணை
    • B. அ + திணை
    • C. அஃது + திணை
    • D. அல் + திணை
  5. Translate - “Cosmic rays”

    • A. ஒளிக்கதிர்கள்
    • B. விண்வெளிக் கதிர்கள்
    • C. புறஊதாக் கதிர்கள்
    • D. அகச்சிவப்புக் கதிர்கள்
  6. “அன்றாட வாழ்வில் அறிவியல்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. சுஜாதா
    • B. ஸ்டீபன் ஹாக்கிங்
    • C. ச. தமிழ்ச்செல்வன்
    • D. நீலமணி
  7. பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

    • A. வானத்தையும் பாட்டையும்
    • B. வானத்தையும் புகழையும்
    • C. வானத்தையும் பூமியையும்
    • D. வானத்தையும் பேரொலியையும்
  8. "பால்” என்பதன் பொருள் யாது?

    • A. தன்மை, இடம்
    • B. பகுப்பு, பிரிவு
    • C. இனம், மொழி
    • D. சொல், பொருள்
  9. அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. பலவின்பால்
    • B. பெண்பால்
    • C. பலர்பால்
    • D. ஆண்பால்
  10. Translate - “Space Technology”

    • A. செயற்கைக்கோள் தொழில்நுட்பம்
    • B. அகச்சிவப்புக் கதிர்கள்
    • C. விண்வெளித் தொழில்நுட்பம்
    • D. விண்வெளிக் கதிர்கள்
  11. இலக்கணப் பிழைகளுடன் வரும் சொற்கள் அல்லது தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • A. இலக்கணம்
    • B. வழுவமைதி
    • C. வழாநிலை
    • D. வழு
  12. "கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும்” என்று பாடியவர் யார்?

    • A. கண்ணதாசன்
    • B. பாரதியார்
    • C. கவிமணி
    • D. பாரதிதாசன்
  13. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் -

    • A. கால வழுவமைதி
    • B. மரபு வழுவமைதி
    • C. இட வழுவமைதி
    • D. திணை வழுவமைதி
  14. வாடா இராசா -

    • A. இட வழுவமைதி
    • B. திணை வழுவமைதி
    • C. கால வழுவமைதி
    • D. பால் வழுவமைதி