இலக்கணம் - 4
Attempt இலக்கணம் - 4: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - குறுந்தகடு
- A. Magazine
- B. Library
- C. Mail
- D. Compact Disk
தேசிய இளைஞர் நாள் யாருடைய பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது?
- A. மகாத்மா காந்தி
- B. சுவாமி விவேகானந்தர்
- C. சுபாஷ் சந்திரபோஸ்
- D. சர்தார் வல்லபாய் படேல்
"ஆற்றுணா வேண்டுவது இல்" எனக் கூறும் நூல் எது?
- A. நாலடியார்
- B. திருக்குறள்
- C. பழமொழி நானூறு
- D. நான்மணிக்கடிகை
Translate - மின்தூக்கி
- A. Lift
- B. Escalator
- C. Stepescalator
- D. Floor
ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- A. சுட்டு எழுத்துகள்
- B. இன எழுத்துகள்
- C. வினா எழுத்துகள்
- D. போலி எழுத்துகள்
'ஐ' என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?
- A. அ
- B. உ
- C. எ
- D. இ
கீழ்க்கண்டவற்றுள் தவறான சொல் எது?
- A. கண்டான்
- B. நண்டு
- C. வென்ரான்
- D. வண்டு
'ஒள' என்னும் எழுத்துக்கு இன எழுத்து எது?
- A. உ
- B. எ
- C. இ
- D. அ
தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
- A. ஆசிரியர் நாள்
- B. இளைஞர் எழுச்சி நாள்
- C. கல்வி வளர்ச்சி நாள்
- D. குழந்தைகள் நாள்
தமிழ் எழுத்துகளில் இன எழுத்து இல்லாதது எது?
- A. உயிர்மெய் எழுத்து
- B. ஆய்த எழுத்து
- C. உயிர் எழுத்து
- D. மெய் எழுத்து
சொல்லில் உயிர் எழுத்துகள் எப்போது சேர்ந்து வரும்?
- A. எல்லா சொற்களிலும்
- B. பெயர்ச்சொற்களில் மட்டும்
- C. வினைச்சொற்களில் மட்டும்
- D. அளபெடையில் மட்டும்
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
- A. கண்ணில்
- B. வந்தான்
- C. மஞ்சள்
- D. தும்பி