இலக்கணம் - 39
Attempt இலக்கணம் - 39: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - காப்பிய இலக்கியம்
- D. Bio Literature
- A. Epic literature
- C. Tech Literature
- B. Classical Literature
‘திருக்குறள் தெளிவுரை’ நூலின் ஆசிரியர் யார்?
- C. மு. வரதராசனார்
- B. கி. ராஜநாராயணன்
- D. வ.உ. சிதம்பரனார்
- A. கு. சிவராமன்
காசிக்காண்டம் என்பது ___________
- A. காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
- C. காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
- D. காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
- B. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல், வெளிப்படையாகப் பொருளை உணர்த்தும் தொடர் எது?
- A. தொகாநிலைத் தொடர்
- B. தொகைநிலைத் தொடர்
- D. உவமைத்தொகை
- C. வேற்றுமைத்தொகை
Translate - பண்டைய இலக்கியம்
- A. Bio Literature
- C. Oldest literature
- B. Classical literature
- D. Ancient literature
"சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது -
- A. புத்தூர்
- D. பேரூர்
- B. மூதூர்
- C. சிற்றூர்
‘ஆறாம் திணை’ நூலை எழுதியவர் யார்?
- C. மருத்துவர் மு. வரதராசனார்
- B. கி. ராஜநாராயணன்
- D. மருத்துவர் கு. சிவராமன்
- A. வ.உ. சிதம்பரனார்
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
- D. 11
- A. 8
- B. 9
- C. 10
Translate - நாட்டுப்புற இலக்கியம்
- B. Village Literature
- C. Pacific Literature
- D. Scope Literature
- A. Folk literature
“பாடி மகிழ்ந்தனர்” என்ற தொடரில் “பாடி” என்பது எவ்வகைச் சொல்?
- B. வினைமுற்று
- C. வினையெச்சம்
- D. பெயரெச்சம்
- A. பெயர்ச்சொல்
“மற்றொன்று” -
- C. மற்ற + ஒன்று
- A. மறு + ஒன்று
- D. மற்று + ஒன்று
- B. மற்றொ + ஒன்று
Translate - பக்தி இலக்கியம்
- A. Dev literature
- B. Devotional literature
- C. Develop literature
- D. Drastic literature
“சாலச் சிறந்தது” என்ற தொடரில் “சால” என்பது எவ்வகைச் சொல்?
- C. உரிச்சொல்
- B. வினைச்சொல்
- A. இடைச்சொல்
- D. பெயர்ச்சொல்
“வருக! வருக! வருக!” என்பது எவ்வகைத் தொடர்?
- C. வினைமுற்றுத் தொடர்
- B. அடுக்குத்தொடர்
- D. இரட்டைக்கிளவி
- A. உரிச்சொல் தொடர்
“நண்பா எழுது!” என்பது எவ்வகைத் தொடர்?
- A. வினையெச்சத் தொடர்
- B. பெயரெச்சத் தொடர்
- D. வினைமுற்றுத் தொடர்
- C. விளித்தொடர்