இலக்கணம் - 37

Attempt இலக்கணம் - 37: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - ஒப்பெழுத்து

    • C. கலந்துரையாடல்
    • D. மெய்யெழுத்து
    • A. Homograph
    • B. உரையாடல்
  2. “பச்சை நிழல்” நூலை இயற்றியவர் யார்?

    • B. கந்தர்வன்
    • D. உதயசங்கர்
    • C. தமிழொளி
    • A. ஈரோடு தமிழன்பன்
  3. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

    • C. 10
    • A. 8
    • D. 11
    • B. 9
  4. “அளபெடுத்தல்” என்பதன் பொருள் என்ன?

    • A. உரக்க ஒலித்தல்
    • B. மெதுவாக ஒலித்தல்
    • C. குறைந்து ஒலித்தல்
    • D. நீண்டு ஒலித்தல்
  5. Translate - கலந்துரையாடல்

    • C. Discussion
    • D. Speaking
    • A. Conversion
    • B. Conversation
  6. “செய்யுளிசை அளபெடை” வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • B. இசைநிறை அளபெடை
    • A. சொல்லிசை அளபெடை
    • C. இன்னிசை அளபெடை
    • D. ஒற்றளபெடை
  7. "ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன” என்ற நூற்பா இடம்பெற்றுள்ள நூல் எது?

    • D. நன்னூல்
    • A. யாப்பருங்கலம்
    • B. தொல்காப்பியம்
    • C. புறப்பொருள் வெண்பாமாலை
  8. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • B. அசை
    • C. தொடர்
    • A. சொல்
    • D. எழுத்து
  9. "எந்தமிழ்நா" என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

    • A. எந் + தமிழ் + நா
    • C. எந்த + தமிழ் + நா
    • D. எந்தம் + தமிழ் + நா
    • B. எம் + தமிழ் + நா
  10. Translate - மெய்யெழுத்து

    • B. Alphabets
    • C. Letters
    • D. Consonant
    • A. Vowels
  11. “தவறின்றித் தமிழ் எழுதுவோம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • C. மா. நன்னன்
    • B. பூவண்ணன்
    • A. சேக்கிழார்
    • D. மு. மேத்தா
  12. “நசை” என்பதன் பொருள் என்ன?

    • C. துன்பம்
    • D. அன்பு
    • A. விருப்பம்
    • B. கோபம்
  13. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

    • C. கொழுந்து வகை
    • B. மணி வகை
    • A. குலை வகை
    • D. இலை வகை
  14. “வந்தவர் அவர்தான்” என்ற தொடரில் “வந்தவர்” என்பது எவ்வகைப் பெயர்?

    • D. தொழிற்பெயர்
    • C. வினையாலணையும் பெயர்
    • A. சினைப்பெயர்
    • B. பண்புப்பெயர்