இலக்கணம் - 36
Attempt இலக்கணம் - 36: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - ஆளுமை
- B. Motivation
- A. Personality
- C. Talent
- D. Executive
‘சிற்பியின் மகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
- C. கல்கி
- A. சுஜாதா
- D. பூவண்ணன்
- B. ஜெயகாந்தன்
“மழைமுகம் காணாப் பயிர் போல” என்ற உவமைத் தொடரின் பொருள் என்ன?
- A. கோபமாக இருத்தல்
- D. மகிழ்ச்சியாக இருத்தல்
- B. செழிப்பாக வாழ்தல்
- C. வாடித் தவித்தல்
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- B. அணி
- A. தளை
- D. அசை
- C. சீர்
Translate - உருவக அணி
- B. Rhyme
- D. Metaphor
- A. Personification
- C. Scheme
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை -இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
- C. சொல் பின்வருநிலையணி
- B. பொருள் பின்வருநிலையணி
- D. வஞ்சப் புகழ்ச்சியணி
- A. சொற்பொருள் பின்வரு நிலையணி
“செந்தமிழும் சுவையும் போல” என்ற உவமைத் தொடரின் பொருள் என்ன?
- C. இனிமையாக இருத்தல்
- A. ஒற்றுமையின்றி இருத்தல்
- B. துன்பத்தில் இருத்தல்
- D. பிரிந்து இருத்தல்
யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
- C. குறிஞ்சி
- D. பாலை
- A. மருதம்
- B. நெய்தல்
Translate - "உவமையணி"
- D. Phycology
- A. Metaphor
- C. Simile
- B. Personification
“அத்தி பூத்தாற் போல” என்ற உவமைத் தொடரின் பொருள் என்ன?
- B. அரிதாக நிகழ்தல்
- C. விரைவாக நிகழ்தல்
- A. எதிர்பாராமல் நிகழ்தல்
- D. அடிக்கடி நிகழ்தல்
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் __________
- C. முன்பின்
- B. அந்நியமற்ற
- A. ஒரு சிறு இசை
- D. உயரப் பறத்தல்
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி?
- A. வேற்றுமையணி
- B. வஞ்சப்புகழ்ச்சியணி
- D. உவமையணி
- C. உருவக அணி