இலக்கணம் - 35

Attempt இலக்கணம் - 35: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - எழுத்துரு

    • A. Font
    • B. Words
    • C. Letter Writing
    • D. Text through
  2. பெரியாரின் சிந்தனைகள் -

    • A. அண்ணா
    • B. எஸ்.பி. சட்டர்ஜி
    • C. வீ.மு.சாம்பசிவன்
    • D. வே. ஆனைமுத்து
  3. ஈரசைச் சீர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை?

    • A. ஓரசைச் சீர், நாலசைச் சீர்
    • B. வெண்சீர், வஞ்சிச்சீர்
    • C. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்
    • D. காய்ச்சீர், கனிச்சீர்
  4. நேர்பு -

    • A. நாள்
    • B. காசு
    • C. பிறப்பு
    • D. மலர்
  5. Translate - "மெய்யியல்"

    • A. Trust
    • B. Promise
    • C. Probably
    • D. Philosophy
  6. நிரை நிரை -

    • A. கருவிளம்
    • B. புளிமா
    • C. கூவிளம்
    • D. தேமா
  7. காய்ச்சீர்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    • A. ஆசிரிய உரிச்சீர்கள்
    • B. வெண்சீர்கள்
    • C. இயற்சீர்கள்
    • D. வஞ்சிச்சீர்கள்
  8. நேர் நேர் நேர் -

    • A. புளிமாங்காய்
    • B. கருவிளங்காய்
    • C. தேமாங்காய்
    • D. கூவிளங்காய்
  9. நேர் நிரை நிரை -

    • A. கருவிளங்கனி
    • B. கூவிளங்கனி
    • C. புளிமாங்கனி
    • D. தேமாங்கனி
  10. Translate - இயைபுத் தொடை

    • A. Metaphor
    • B. Rhyme
    • C. Personification
    • D. Scheme
  11. 'ஞானம்' என்பதன் பொருள் யாது?

    • A. சினம்
    • B. தானம்
    • C. தெளிவு
    • D. அறிவு
  12. காெண்டல் – கண்ட

    • A. இயைபு
    • B. எதுகை
    • C. மாேனை
    • D. அடி
  13. ஐந்து சீர்களைக் கொண்டது _____________

    • A. நெடிலடி
    • B. அளவடி
    • C. குறளடி
    • D. கழிநெடிலடி
  14. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

    • A. 10
    • B. 2
    • C. 7
    • D. 3