இலக்கணம் - 34
Attempt இலக்கணம் - 34: 12 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - “சிற்றூர்ச் சாலைகள்”
- A. Mountain Roads
- B. City Roads
- C. Village Roads
- D. National Highways
“ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற நூலின் ஆசிரியர் யார்?
- A. தமிழ்ஒளி
- B. வைரமுத்து
- C. அப்துல் ரகுமான்
- D. மு. மேத்தா
“சினை” என்பதன் பொருள் என்ன?
- A. உறுப்பு
- B. பொருள்
- C. காலம்
- D. இடம்
வகுப்பறை சிரித்தது -
- A. காலவாகுபெயர்
- B. சினையாகுபெயர்
- C. காரியவாகுபெயர்
- D. இடவாகுபெயர்
ஐந்து மீட்டர் வெட்டினான் -
- A. நீட்டலளவை ஆகுபெயர்
- B. கருத்தாவாகுபெயர்
- C. முகத்தலளவை ஆகுபெயர்
- D. எண்ணலளவை ஆகுபெயர்
Translate - இந்திய தேசிய இராணுவம்
- A. National commission
- B. National Community
- C. Indian National Committee
- D. Indian National Army
“தமிழ்ப் பழமொழிகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
- A. திரு.வி. கலியாணசுந்தரனார்
- B. உ.வே. சாமிநாதர்
- C. கி.வா. ஜகந்நாதன்
- D. மு. வரதராசனார்
இரண்டு கிலோ கொடு -
- A. முகத்தலளவை ஆகுபெயர்
- B. எடுத்தலளவை ஆகுபெயர்
- C. நீட்டலளவை ஆகுபெயர்
- D. கருத்தாவாகுபெயர்
Translate - செவ்வியல் இலக்கியம்
- A. Classical Literature
- B. Sculpture Literature
- C. Curriculum Literature
- D. Articulatory Literature
கார் அறுத்தான் -
- A. சினையாகுபெயர்
- B. பண்பாகுபெயர்
- C. தொழிலாகுபெயர்
- D. காலவாகுபெயர்
“Commodity Exchange” என்பதன் சரியான தமிழாக்கம் எது?
- A. நிதிச் சந்தை
- B. பண்டமாற்றுச் சந்தை
- C. வணிகச் சந்தை
- D. பங்குச் சந்தை
இருட்டு எனக்குப் பிடிக்கும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- A. ச. தமிழ்ச்செல்வன்
- B. மு. மேத்தா
- C. கி.வா. ஜகந்நாதன்
- D. ஈரோடு தமிழன்பன்