இலக்கணம் - 33
Attempt இலக்கணம் - 33: 16 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
Translate - Cave temple
- A. கோவில்
- B. மெல்லிசை
- C. குடைவரைக் கோவில்
- D. குறும்படம்
நட்புக்காலம் -
- A. கிருபானந்தவாரியார்
- B. கவிஞர் அறிவுமதி
- C. ஜேம்ஸ் லவ்லாக்
- D. சுரேஷ்
மரபுப் பிழையை நீக்கி எழுதப்பட்ட சரியான தொடர் எது?
- A. கயல் பானை செதுக்கக் கற்றுக் கொண்டாள்
- B. கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.
- C. கயல் பானை கட்டக் கற்றுக் கொண்டாள்
- D. கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்.
“Union is Strength” என்பதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு எது?
- A. ஒற்றுமையே பலம்
- B. உழைப்பே உயர்வு
- C. அறிவே ஆற்றல்
- D. முயற்சியே வெற்றி
Translate - புணர்ச்சி
- A. Partition
- B. Separate
- C. Part
- D. Combination
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ____________
- A. திரிபுவனவீரேசுவரம்
- B. பிள்ளையார்பட்டி
- C. மாமல்லபுரம்
- D. தாடிக்கொம்பு
மரவேர் என்பது ____________ புணர்ச்சி
- A. தோன்றல்
- B. கெடுதல்
- C. இயல்பு
- D. திரிதல்
"பூ + கொடி" என்பதன் சரியான புணர்ச்சி எது?
- A. பூங்கொடி
- B. பூக்கொடி
- C. பூகொடி
- D. பூங்க்கொடி
"மெய் + ஞானம்" என்பதன் சரியான புணர்ச்சி எது?
- A. மெய்ஞாணம்
- B. மெய்ஞ்ஞாணம்
- C. மெய்ஞானம்
- D. மெய்ஞ்ஞானம்
Translate - கருவூலம்
- A. Treasury
- B. Hunt
- C. Theft
- D. Brought
விகாரப் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் எத்தனை வகைப்படும்?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
"பல் + பசை" என்பதன் சரியான புணர்ச்சி எது?
- A. பற்ப்பசை
- B. பலப்பசை
- C. பல்பசை
- D. பற்பசை
“ஆகாயத் தாமரை” என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
- A. இல்லாத ஒன்று
- B. உயர்ந்த இடம்
- C. கிடைப்பதற்கு அரிய ஒன்று
- D. அழகான பொருள்
"வட்டு + ஆடினான்" என்பதன் சரியான புணர்ச்சி எது?
- A. வட்டு ஆடினான்
- B. வட்டாடினான்
- C. வட்டுவாடினான்
- D. வட்டாடினன்
"எட்டாக்கனி” என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
- A. எளிதில் கிடைப்பது
- B. இனிமையான ஒன்று
- C. விரும்பாத ஒன்று
- D. அடைய முடியாத ஒன்று
"தீ + எரி" என்பதன் சரியான புணர்ச்சி எது?
- A. தியெரி
- B. தீவெரி
- C. தீயெரி
- D. தீஎரி