இலக்கணம் - 32

Attempt இலக்கணம் - 32: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - தன்னார்வலர்

    • A. Volunteer
    • B. Camp
    • C. Well wishers
    • D. Insights
  2. “கல்வியில் நாடகம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. ஜெயகாந்தன்
    • B. சுஜாதா
    • C. நடராசன்
    • D. பிரளயன்
  3. மலர்க்கை -

    • A. உருவகம்
    • B. வினையெச்சம்
    • C. உவமைத்தொகை
    • D. பெயரெச்சம்
  4. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக. ____________ பெரும் பொதுக் கூட்டம்

    • A. கடி
    • B. மா
    • C. உறு
    • D. தட
  5. Translate - களர்நிலம்

    • A. Black Soil
    • B. Red Soil
    • C. Soiled
    • D. Saline Soil
  6. “முதல் ஆசிரியர்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    • A. லியோ டால்ஸ்டாய்
    • B. மாக்சிம் கார்க்கி
    • C. சிங்கிஸ் ஐத்மாத்தவ்
    • D. ஆண்டன் செகாவ்
  7. ___________ சிறந்தது

    • A. சால
    • B. மழ
    • C. தட
    • D. கடி
  8. பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடைய சொற்கள் எவை?

    • A. பெயர்ச்சொற்கள்
    • B. வினைச்சொற்கள்
    • C. உரிச்சொற்கள்
    • D. இடைச்சொற்கள்
  9. ஒருமைக்கும் பன்மைக்கும் உரிய இடைச்சொற்கள் முறையே எவை?

    • A. அன்று, இல்லை
    • B. அன்று, அல்ல
    • C. இல்லை, அன்று
    • D. அல்ல, அன்று
  10. Translate - சொற்றொடர்

    • A. Sentence
    • B. Word
    • C. Punctuation
    • D. Serial
  11. “எத்துணை” என்னும் சொல் எவற்றைக் குறிக்கும்?

    • A. செயலையும் இடத்தையும்
    • B. எண்ணையும் பெயரையும்
    • C. இடத்தையும் பொருளையும்
    • D. அளவையும் காலத்தையும்
  12. ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவை எவ்வகையைச் சார்ந்தவை?

    • A. உவம உருபுகள்
    • B. சாரியைகள்
    • C. வேற்றுமை உருபுகள்
    • D. பன்மை விகுதிகள்
  13. கீழ்க்கண்டவற்றுள் வியங்கோள் விகுதிகள் எவை?

    • A. இன், அத்து, அம்
    • B. க, இய, இயர்
    • C. ஆன், ஆள், ஆர்
    • D. ஐ, ஆல், கு
  14. கீழ்க்கண்டவற்றுள் தொழிற்பெயர் விகுதிகள் எவை?

    • A. தல், அல், கை
    • B. ஆன், ஆள், ஆர்
    • C. ஐ, ஆல், கு
    • D. க, இய, இயர்