இலக்கணம் - 31

Attempt இலக்கணம் - 31: 10 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. "Passenger Name Record" என்பதன் தமிழாக்கம் எது?

    • A. பயண நேரப் பதிவு
    • B. பயணியர் பெயர்ப் பதிவு
    • C. பயணச் சீட்டுப் பதிவு
    • D. பயண வாகனப் பதிவு
  2. அக்னிச் சிறகுகள் -

    • A. சுஜாதா
    • B. ஆயிஷா நடராஜன்
    • C. அப்துல் கலாம்
    • D. அண்ணாமலை
  3. வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் ________.

    • A. மிகும்
    • B. மிகாது
    • C. இரட்டிக்கும்
    • D. மாறும்
  4. எவற்றில் வல்லினம் மிகாது?

    • A. அடுக்குத் தொடர் மட்டும்
    • B. இரட்டைக் கிளவி மட்டும்
    • C. அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகிய இரண்டிலும்
    • D. மேற்கண்ட எதுவும் இல்லை
  5. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

    • A. ஊரகத் திறனறித் தேர்வு
    • B. தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு
    • C. தேசியத் திறனறித் தேர்வு
    • D. மூன்றும் சரி
  6. Translate - ஏவு ஊர்தி

    • A. Nautical Mile
    • B. Devices
    • C. Electric vehicle
    • D. Launch Vehicle
  7. மின்மினி -

    • A. சுஜாதா
    • B. அண்ணாமலை
    • C. ஆயிஷா நடராஜன்
    • D. அப்துல் கலாம்
  8. வினாப் பெயர்களின் பின் வல்லினம் ________.

    • A. மிகும்
    • B. மிகாது
    • C. இரட்டிக்கும்
    • D. திரியும்
  9. எந்த வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது?

    • A. இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம்
    • B. ஐந்தாம், ஆறாம், ஏழாம்
    • C. நான்காம், ஐந்தாம், ஆறாம்
    • D. முதல், இரண்டாம், மூன்றாம்
  10. உம்மைத் தொகையில் வல்லினம் ________.

    • A. திரியும்
    • B. இரட்டிக்கும்
    • C. மிகும்
    • D. மிகாது