இலக்கணம் - 30

Attempt இலக்கணம் - 30: 15 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - பொறிப்பு

    • A. Inscription
    • B. sculpture
    • C. Excavation
    • D. Epigraphy
  2. தமிழர் சால்பு -

    • A. அ. தட்சிணாமூர்த்தி
    • B. க.ரத்னம்
    • C. கா.ராஜன்
    • D. சு. வித்யானந்தன்
  3. எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின்பின் என்ன நிகழும்?

    • A. இடையினம் மிகும்
    • B. மெல்லினம் மிகும்
    • C. வல்லினம் மிகும்
    • D. வல்லினம் மிகாது
  4. பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன

    • A. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
    • B. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
    • C. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
    • D. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
  5. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?

    • A. கட்டளைத்தொடர்
    • B. வினாத்தொடர்
    • C. உணர்ச்சித்தொடர்
    • D. செய்தித்தொடர்
  6. “பரவை, பறவை” ஆகிய சொற்களின் சரியான பொருள் எது?

    • A. மலை, கடல்
    • B. கடல், பறக்கும் உயிரினம்
    • C. பறக்கும் உயிரினம், கடல்
    • D. காடு, விலங்கு
  7. Translate - அகழாய்வு

    • A. Symbol
    • B. Inscription
    • C. sculpture
    • D. Excavation
  8. தமிழர் நாகரிகமும் பண்பாடும் -

    • A. அ. தட்சிணாமூர்த்தி
    • B. மா. இராசமாணிக்கனார்
    • C. க.ரத்னம்
    • D. கா.ராஜன்
  9. “மரை, மறை” ஆகிய சொற்களின் சரியான பொருள் எது?

    • A. வேதம், மான்
    • B. கடல், இரகசியம்
    • C. மான், வேதம்
    • D. மலை, மான்
  10. கீழ்க்கண்ட எந்த உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும்?

    • A. ஆல், இன், கண், அது
    • B. சால, தவ, தட, குழ
    • C. எட்டு, பத்து, ஒன்று, இரண்டு
    • D. மரை, மறை, பரவை, பறவை
  11. எதன்பின் வல்லினம் மிகும்?

    • A. இடைச்சொல்லின்பின்
    • B. பெயர்ச்சொல்லின்பின்
    • C. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின்
    • D. வினைமுற்றின்பின்
  12. திருக்குறளைப் போற்றும் பாடல்களின் தொகுப்பு எது?

    • A. இன்னா நாற்பது
    • B. திருவள்ளுவமாலை
    • C. பழமொழி நானூறு
    • D. நாலடியார்
  13. தீரா இடும்பை தருவது எது?

    • A. ஆராயாமை, ஐயப்படுதல்
    • B. பெருமை, சிறுமை
    • C. குணம், குற்றம்
    • D. நாடாமை, பேணாமை
  14. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?

    • A. பரிமேலழகர்
    • B. காளிங்கர்
    • C. பரிதியார்
    • D. மணக்குடவர்
  15. ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் என்ன நிகழும்?

    • A. வல்லினம் மிகும்
    • B. வல்லினம் மிகாது
    • C. மெல்லினம் மிகும்
    • D. இடையினம் மிகும்