இலக்கணம் - 29

Attempt இலக்கணம் - 29: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. 'ஆணை + இடு' என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் எது?

    • A. ஆணேயிடு
    • B. ஆணையிடு
    • C. ஆணைஇடு
    • D. ஆணைவிடு
  2. "மிசை" - என்பதன் எதிர்ச்சொல் என்ன?

    • A. வசை
    • B. இசை
    • C. மேலே
    • D. கீழே
  3. Translate - முதல் வினை

    • A. Adjective
    • B. Auxiliary Verb
    • C. Main Verb
    • D. Adverb
  4. மல்லல் பொருள் என்ன?

    • A. பூவரசு மரம்
    • B. பெரிய
    • C. மறுமை
    • D. வளம்
  5. பொருத்தமான வினையை எடுத்து எழுதுக - அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _____________

    • A. வரவில்லை
    • B. வரமாட்டான்
    • C. வருவான்
    • D. வருகிறான்
  6. Translate - "பாசனத் தொழில்நுட்பம்"

    • A. Tropical Zone
    • B. Water Management
    • C. Irrigation Technology
    • D. Conical Stone
  7. கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக __________

    • A. வந்தான்
    • B. வந்துவிட்டான்
    • C. வருவான்
    • D. வந்தான்
  8. அழகின் சிரிப்பு -

    • A. கோமல் சுவாமிநாதன்
    • B. வைரமுத்து
    • C. மா. கிருஷ்ணன்
    • D. பாவேந்தர் பாரதிதாசன்
  9. Translate - "வெப்ப மண்டலம்"

    • A. Heater
    • B. Winter
    • C. Tropical Zone
    • D. Vertical zone
  10. தண்ணீர் தேசம் -

    • A. வெ. இறையன்பு
    • B. வைரமுத்து
    • C. பாரதிதாசன்
    • D. மா. கிருஷ்ணன்
  11. முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • A. துணைவினை
    • B. தனிவினை
    • C. முதல்வினை
    • D. கூட்டு வினை
  12. Translate - சொற்பொருள்

    • A. Words
    • B. Dot
    • C. Sentence
    • D. Lexical Meaning
  13. “கீழே விழப் பார்த்தான்” என்ற தொடரில் துணைவினை எது?

    • A. விழப்
    • B. விழ
    • C. பார்த்தான்
    • D. கீழே
  14. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

    • A. புலரி
    • B. ஆறு
    • C. அகழி
    • D. இலஞ்சி