இலக்கணம் - 28

Attempt இலக்கணம் - 28: 14 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. "பாடத்தை நான் படித்தேன்" என்ற வாக்கியத்தில் எழுவாய் எது?

    • A. பாடத்தை
    • B. நான்
    • C. படித்தேன்
    • D. செய்பவர்
  2. Translate - Phoneme

    • A. தமிழ்நடை
    • B. கையேடு
    • C. பேரகராதி
    • D. ஒலியன்
  3. தமிழ் விடு தூது ____________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது

    • A. சிற்றிலக்கியம்
    • B. தனிப்பாடல்
    • C. தொடர்நிலைச் செய்யுள்
    • D. புதுக்கவிதை
  4. அழியா, ஒழியா, சிந்தா இலக்கணக்குறிப்பு

    • A. பண்புத்தொகை
    • B. வேற்றுமைத்தொகை
    • C. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
    • D. வினைத்தொகை
  5. பந்து உருண்டது -

    • A. பிறவினை
    • B. தன்வினை
    • C. செய்வினைத் தொடர்
    • D. கட்டளைத் தொடர்
  6. Translate - Literature

    • A. இலக்கியம்
    • B. மொழிபெயர்ப்பு
    • C. பயிற்சி
    • D. தகவல்
  7. 'ஓவியம் குமரனால் வரையப்பட்டது' என்பது எவ்வகைத் தொடர்?

    • A. தன்வினைத் தொடர்
    • B. பிறவினைத் தொடர்
    • C. செய்வினைத் தொடர்
    • D. செயப்பாட்டுவினைத் தொடர்
  8. பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

    • A. 5
    • B. 6
    • C. 7
    • D. 8
  9. பகுபதத்தில் விகுதி எந்த இடத்தில் இடம்பெறும்?

    • A. முதலில்
    • B. இடையில்
    • C. இறுதியில்
    • D. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில்
  10. கீழ்க்கண்டவற்றுள் 'வியங்கோள் வினைமுற்றுச் சொல்' எது?

    • A. பெற்றார்
    • B. முளைத்தல்
    • C. ஓடின
    • D. வளர்க
  11. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதியவர் யார்?

    • A. உ.வே. சா
    • B. ஜி.யு. போப்
    • C. கால்டுவெல்
    • D. வீரமாமுனிவர்
  12. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது எது?

    • A. விகுதி
    • B. இடைநிலை
    • C. சந்தி
    • D. பகுதி
  13. “இங்கு யார்?” என்னும் தொடரில் ‘யார்’ என்பது எவ்வகைப் பயனிலையாக வந்துள்ளது?

    • A. வினாப் பயனிலை
    • B. குறிப்பு வினைப் பயனிலை
    • C. பெயர்ப் பயனிலை
    • D. வினைப் பயனிலை
  14. குமரன் மழையில் நனையவில்லை -

    • A. வினாத் தொடர்
    • B. கட்டளைத் தொடர்
    • C. பிறவினைத் தொடர்
    • D. எதிர்மறைவினைத் தொடர்