இலக்கணம் - 27

Attempt இலக்கணம் - 27: 8 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.

  1. Translate - இரட்டை வாக்குரிமை

    • A. Double voting
    • B. Double alarm
    • C. Doubt voice
    • D. Double violation
  2. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது எந்த அணியாகும்?

    • A. ஏகதேச உவமை அணி
    • B. எடுத்துக்காட்டு உவமை அணி
    • C. உவமை அணி
    • D. பிறிதுமொழிதல் அணி
  3. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது __________ அணி.

    • A. சிலேடை
    • B. வேற்றுமை
    • C. ஒற்றுமை
    • D. இரட்டுற மொழிதல்
  4. Translate - முனைவர் பட்டம்

    • A. Knite
    • B. Doctorate
    • C. Profile
    • D. Professor
  5. ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________அணி

    • A. இரட்டுறமொழிதல்
    • B. உயர்வு நவிற்சி
    • C. பிறிதுமொழிதல்
    • D. இயல்பு நவிற்சி
  6. Translate - வட்ட மேசை மாநாடு

    • A. Round tees
    • B. Round up conversation
    • C. Rounding confess
    • D. Round Table Conference
  7. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ____________ அணி.

    • A. உவமை
    • B. வேற்றுமை
    • C. சிலேடை
    • D. பிறிதுமொழிதல்
  8. பிறிதுமொழிதல் அணியில் ________ மட்டும் இடம்பெறும்

    • A. உவமேயம்
    • B. உவமை
    • C. தொடை
    • D. சந்தம்