இலக்கணம் - 26
Attempt இலக்கணம் - 26: 13 questions in 15 minutes for TNPSC General Tamil preparation. Practice mode with instant answers or timed exam mode.
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை?
- A. 5
- B. 6
- C. 7
- D. 8
Translate - தொண்டு
- A. Towel
- B. Helpless
- C. Charity
- D. Hopeful
அசை__________வகைப்படும்
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
வெண்பா -
- A. துள்ளல் ஓசை
- B. அகவலோசை
- C. தூங்கலோசை
- D. செப்பலோசை
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது __________
- A. இயைபு
- B. எதுகை
- C. மோனை
- D. அந்தாதித் தொடை
Translate - பகுத்தறிவு
- A. Lack of knowledge
- B. Irrational
- C. Irritated
- D. Rational
பா எத்தனை வகைப்படும்?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
கலிப்பா -
- A. செப்பலோசை
- B. துள்ளல் ஓசை
- C. தூங்கலோசை
- D. அகவலோசை
Translate - தத்துவம்
- A. Philosophy
- B. Narrow
- C. Narrative
- D. Communism
இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது எவவகைத் தொடை எனப்படும்?
- A. எதுகைத் தொடை
- B. முரண் தொடை
- C. மோனைத் தொடை
- D. இயைபுத் தொடை
ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி, அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படும் தொடை எது?
- A. அந்தாதித் தொடை
- B. இயைபுத் தொடை
- C. எதுகைத் தொடை
- D. மோனைத் தொடை
விடும் என்பது _________ சீர்
- A. நாலசை
- B. மூவசை
- C. நேரசை
- D. நிரையசை
வஞ்சிப்பா எந்த வகையான ஓசையைக் கொண்டுள்ளது?
- A. தூங்கல் ஓசை
- B. அகவல் ஓசை
- C. செப்பல் ஓசை
- D. துள்ளல் ஓசை